உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Showing posts with label இலவச மென்பொருட்கள். Show all posts
Showing posts with label இலவச மென்பொருட்கள். Show all posts

Monday, March 12, 2012

ஆங்கிலக் குழப்பம் நீக்கும் தளம்

நம்மில் சிலருக்கு ஆங்கிலத்தில் சில குழப்பம் இருக்கும் அதாவது affect/effect, practice/practise, warrenty/guarantee போன்ற வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தெரியாமல் இருக்கும். இந்த சந்தேகத்தை நீக்க வேண்டுமா? அதற்க்கு சரியான தளம் செல்ல இங்கே சொடுக்கவும்.

Thursday, December 29, 2011

இலவச ஈ டைரி 2012

நமது கம்யூட்டரில் சேமித்து வைத்து பயன்படுத்த ஒரு இலவச ஈ டைரி 2012 உங்களுக்காக. இது ஒரு எக்ஸல் ஃபைலாகும். இதனைப்பெற இங்கே சொடுக்கவும். இவற்றில் அன்றாட குறிப்புகள் எழுதலாம். வருட காலாண்டர் உள்ளது. பெர்சனல் தகவல்களை பதிந்து வைத்துக்கொள்ளாலாம்.

உங்கள் முக்கியமான ஃபைல்கள் பேக்கப் எடுக்கனுமா?

நமது கம்யூட்டரில் உள்ள சில முக்கியமான ஃபைல்களை பேக்கப் எடுத்து வைப்பது நல்லதுதானே. அதற்க்கு ஒரு இலவச மென்பொருள் வேண்டுமா? அப்ப இங்கே சொடுக்கவும்.

Tuesday, October 4, 2011

ஃபோல்டர்களை ரகசியமாக பாதுகாக்க

நமது கம்யூட்டரில் நாம் வைத்துள்ள ஃபோல்டர்களை ரகசியமாக பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது. இந்த மென்பொருளை பதிவிறக்க இங்கே சொடுக்கவும்.

Monday, August 22, 2011

பென்டிரைவில் வைரஸ் வருவதை தடுக்க...

நாம் பயன்படுத்தும் பென்டிரைவில் வைரஸ் எளிதில் தாக்கும் தன்மை கொண்டது. இதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. உங்கள் பென்டிரைவில் Autorun.inf என்ற ஒரு ஃபோல்டரை உருவாக்கி அதனை ரைட் கிளிக் செய்து வரும் பிராப்பர்டிக்கு சென்று அதில் பொதுவான பிராப்பர்டீஸ் பகுதிக்குச் சென்று ஹிட்டன் மற்றும் ரீட் ஒன்லி என்ற வசதிகளை மட்டும் தேர்தெடுத்து ஓகே கொடுத்துவிடவும். உங்கள் பென்டிரைவ் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படும்.

தபால் உரையின் மீது முகவரி அச்சிட...

நாம் எழுதும் சில தகவல்களை பல முகவரிக்கு அனுப்பவேண்டியிருக்கும். அதற்கு நாம் வழக்கமாக செய்வது அனைத்து உரையிலும் முகவரியை எழுதுவதுதான். அதை சுலபமாக்க ஒரு இலவச மென்பொருள் பெறஇங்கே சொடுக்கவும். இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்தபின்பு, படத்தில் உள்ளது போல் ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் தாங்கள் வேண்டிய முகவரிகளை டைப் செய்து  சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவையான போது இந்த அப்ளிகேஷனை திறந்துகொண்டு பெறுநருடைய இடத்தில் உள்ள சிறிய கட்டத்தினை கிளிக் செய்தால் அனைத்து முகவரியும் தெரியும். தேவையான முகவரியை தேர்வு செய்து பிரிண்ட் எடுக்கலாம்.

Thursday, August 18, 2011

யூ டியூப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய

நமக்குத்தேவையான பாடல்கள், நிகழ்வுகள், சொற்பொழிவுகள், வீடியோ நிகழ்வுகளை யூ டியூப்பிலிருந்து பதிவிறக்க வேண்டுமா. அப்ப இங்கு சொடுக்கி பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.  இதில் வசதி என்னவென்றால், பதிவிறக்கிய வீடியோவை ப்ரிவியூ பார்க்கலாம், மேலும் வேண்டிய ஃபார்மெட்டுக்களுக்கு மாற்றி கொள்ளலாம்.

Friday, August 5, 2011

தமிழில் மொழிபெயர்க்க

நம்மிடம் உள்ள ஆங்கில மொழி மற்றும் இதர மொழிகளை(ஏறத்தாழ 50 மொழிகள்) தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறப்பான வசதியை கூகுள் நிறுவனம் தந்துள்ளது. இதில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்றம் செய்யவேண்டிய வசதியை தேர்தெடுத்து கொடுக்கபட்ட இடத்தில் நாம் மொழிமாற்றம் செய்யபடுவதை பார்க்கலாம். உதாரணமாக இடதுபுறத்தில் ஆங்கிலத்தில்"Good Morning"என்று நாம் டைப் அடிக்க வலது புறத்தில் "நல்ல காலை" என்று மாறுவதை பார்க்கலாம். ஏற்கனவே உள்ள தகவல்களையும் இடதுபுறத்தில் கட் அன்ட் பேஸ்ட் செய்தால் வலது புறத்தில் தழிழில் மாற்றம் செய்யப்படுவதை பார்க்கலாம். இதற்கு செல்ல வேண்டிய முகவரி http://translate.google.com/  ஆகும்.

கம்யூட்டரின் ஹார்டுவேர் பற்றி தெரியனுமா?

ஹார்டுவேர் மற்றும் அதன் பாகங்கள் செயல்பாடு குறித்து அறிய ஒரு இணையதளம் உள்ளது. இதில் ஹார்டுவேர் பற்றிய அனுபவம் இல்லாதவரும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளாலாம். அதற்க்கு செல்லவேண்டிய தளம் www.howstuffworks.com 

ஹார்டு டிஸ்க் பிரச்சனைகளை சரிசெய்ய

நாம் பயன்படுத்தும் கம்யூட்டர் நாள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைந்து கானப்படும். மேலும் திரையிimagesல் சில பிழைகளை காட்டும். இதற்கு காரணம் ஹார்டு டிஸ்கில் சில பிரச்சனைகள் இருப்பதுதான். இதனை சரிசெய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதனை பதிவிறக்கி நிறுவி தேவையான டிரைவை தேர்தெடுத்து “ரீட் ஒன்லி” என்ற பட்டனை சொடுக்கி பிழையிருப்பின் “ஃபிக்ஸ் அன்ட் ரிக்கவர்” என்ற பட்டனை சொடுக்கி ஹார்டு டிஸ்கை சரிசெய்து கொள்ளவும். இலவச மென்பொருளை பதிவிறக்க http://www.softpedia.com/get/System/Hard-Disk-Utils/Check-Disk-GUI.shtml இங்கே சொடுக்கவும்.

Sunday, July 24, 2011

அழித்த ஃபைலை மீண்டும் பெற

நாம் கம்யூட்டரில் தெரியாமல், ஃபைலை அழித்துவிடுவோம்.  அதை எப்படி மீட்பது.அதற்கு எழிய வழி இந்த வலைதளத்திற்குச் சென்று ரெக்குவா என்ற மென்பொருளை பதவிறக்கி உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செயல்படுத்தினால் அழித்த அனைத்து ஃபைலையும் பெறலாம். அதற்க்கு செல்ல வேண்டிய இணைய முகவரி http://www.piriform.com/recuva

Tuesday, May 24, 2011

ஃபோட்டோ சாப்பிற்க்கு சமமான மென்பொருள் வேண்டுமா?

பெரிய மென்பொருளான ஃபோட்டோ சாப் செய்யும் வேலையை ஒரு சின்ன மென்பொருள் செய்தால் எப்படி இருக்கும். அதைப்பெற இங்கு சொடுக்கவும்http://www.4shared.com/file/Ao4iXK0d/fotografix15.html? இதில் பல வசதிகள் உள்ளன. பயன்படுத்துங்கள். முன் அனுபவம் தேவையில்லை

அழித்த ஃபைலை மீண்டும் பெற

நாம் கம்யூட்டரில் தெரியாமல், ஃபைலை அழித்துவிடுவோம்.  அதை எப்படி மீட்பது. அதற்கான மென்பொருளைப் பெற இங்கு சொடுக்கவும்.http://www.4shared.com/file/jugImsDA/undelete-360-setup.html? . இதில் வரும் விண்டோவில் தேவையான டிரைவ் தேர்தெடுத்து, அழித்த ஃபைலை மீட்கலாம். அதன் ஃபிரிவியூ, ஃப்ராப்பர்ட்டீஸ் பார்த்து, தேவையான இடத்தில் சேமித்துக்கொள்ளாலாம்.

Thursday, March 17, 2011

உங்கள் கம்யூட்டரில் டி.வி பார்க்கனுமா? அப்ப இதப் படிங்க

கம்யூட்டரில் டி.வி டியூனர் இல்லாமலேயே டி.வி, கிரிகெட் நிகழ்ச்சிகளை பார்க்கனுமா? அப்ப இந்தத் தளத்திற்க்கு விஜயம் செய்யுங்கள் http://livetvchannelsfree.net/ . டி.வி பாருங்க. வணக்கம்.

Monday, February 7, 2011

வலைப்பூ பதிவை எளிதாக்க இலவச மென்பொருள்

நமக்குத் தேவையான தகவல்களை பதிந்து தேவையானபோது நமது வலைப்பூவில்(blogger, wordpress எதுவானாலும்) வெளியிட இந்த இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கம்யூட்டரில் இனைத்து, பின்பு மிக இளகுவாக நமது வலைப்பூவில் தகவல்களை வெளியிடலாம். இனைய முகவரி, விண்டோஸ் எக்ஸ்.பி என்றால் http://explore.live.com/windows-live-writer-xp , விண்டோஸ் 7 என்றால் http://explore.live.com/windows-live-writer?os=winxp என்ற தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

Tuesday, January 11, 2011

இரண்டு ஊருக்கும் உள்ள தூரம் தெரியனுமா?

இரண்டு சிட்டிக்கும் உள்ள தூரம் தெரியனுமா? அப்ப இந்த இனையதளத்திற்கு போங்க. http://www.mapcrow.info/

Wednesday, December 22, 2010

பதிவிறக்கத்தை அதிகரிக்கனுமா?

இனையத்தில் இருந்து பதிவிறக்கும் கோப்புக்கள் விரைவாக பதிவிறக்க வேண்டுமா? அப்ப இந்த ஆர்பி டவுண்லோடர் என்ற இலவச மென்பொருளை உங்க கம்யூட்டரில் இயக்கி செயல்படுங்கள். www.orbitdownloader.com

ஒளிப் படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவற்றை திறந்து பார்க்க

பொதுவாக ஒரு அப்பிளிகேசனின் டாக்குமென்ட்டினை அந்த மென்பொருள் கொண்டுதான் திறந்து பார்க்க முடியும். உதாரணமாக ஆபிஸ் டாக்குமென்ட்டினை MS office உதவியுடன்தான் பார்க்க முடியும். அப்படியில்லாமல் எந்த டாக்குமென்ட்டையும், நாம் திறந்து பார்க்க உதவும் ஒரு இலவச மென்பொருள் கிடைத்தால் மகிழ்ச்சிதானே.அதுதான் யுனிவர்சல் பைல் வியூவர் ஆகும். அப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை சொடுக்குங்கள் www.uvviewsoft.com/index.html

Tuesday, December 7, 2010

விண்டோஸ் விஸ்டா/ விண்டோஸ் 7 ல் பிரச்சனையா?

விண்டோஸ் விஸ்டா/ விண்டோஸ் 7 ல் உள்ள பிரச்சனைகளை அதாவது 50 விதமான சிக்கல்களை தீற்க ஒரு இலவச மென்பொருள் கிடைக்கிறது. இந்த மென்பொருளை நிறுவிய பிறகு, system checker utilityஐ முதலில் ரன் செய்யுங்கள், அடுத்ததாக create system restore point ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது.தவறு நேர்ந்தால் இதைக்கொண்டு பழைய நிலைமைக்கு கம்யூட்டரை கொண்டுவந்து விடலாம்.அடுத்தாக எங்கு பிரச்சனையோ அங்கு தேர்வு செய்து Fix பொத்தானை கிளிக் செய்து சரி செய்து விடுங்கள்.   இலவச மென்பொருள் கிடைக்கும் இடம் www.thewindowsclub.com/downloads/FixWin.zip

இணையதளத்திருடர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற

இணையதளத்திருடர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற spybot search and destroy என்ற மென்பொருள் இலவசமாகக்கிடைக்கிறது. கிடைக்கும் முகவரி www.safer-networking.org
^ Scroll to Top