நாம் பயன்படுத்தும் பென்டிரைவில் வைரஸ் எளிதில் தாக்கும் தன்மை கொண்டது. இதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. உங்கள் பென்டிரைவில் Autorun.inf என்ற ஒரு ஃபோல்டரை உருவாக்கி அதனை ரைட் கிளிக் செய்து வரும் பிராப்பர்டிக்கு சென்று அதில் பொதுவான பிராப்பர்டீஸ் பகுதிக்குச் சென்று ஹிட்டன் மற்றும் ரீட் ஒன்லி என்ற வசதிகளை மட்டும் தேர்தெடுத்து ஓகே கொடுத்துவிடவும். உங்கள் பென்டிரைவ் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படும்.
No comments:
Post a Comment