சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் வயிற்று வலி வந்தால் அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. தாய் மட்டுமே அறிவார். அந்த சமய்த்தில் பெருங்காயத்தை சுடு தண்ணீரில் கரைத்து குழந்தையின் வயிற்றில் தடவினால் சிறிது நேரத்தில் வயிற்றுவலி குணமாக நம்க்கு சந்தோஷம் பிறக்கும்.
Showing posts with label குழந்தை மருத்துவம். Show all posts
Showing posts with label குழந்தை மருத்துவம். Show all posts
Saturday, July 9, 2011
Wednesday, October 27, 2010
தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகள் கவணத்திற்கு
தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகள் கவணிக்க வேண்டியவை
- தாய் அதிகமாக எடை போட்டு பருமனாகக் கூடாது.
- தாய்ப்பால் கொடுப்பவர் மார்பகத்திற்கு நன்கு பொருந்தும் உள் ஆடையை அணிய வேண்டும்.
- மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளக் கூடாது. காரணம், தாய்ப்பால் வழியே மருந்து குழந்தைக்குச் செல்லக் கூடும்.
- சீம்பால் கண்டிப்பாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
- குழந்தையின் பசிக்கேற்ப்ப பால் கொடுக்க வேண்டும்
- சரியாக பால் உறிஞ்சும் குழந்தைகள் 80, 90% பாலை ஒவ்வொரு மார்பகத்திலிருந்து முதல் 4 நிமிடங்களில் உறிஞ்சும்.
- குழந்தை மார்பகத்தை உறிஞ்ச, உறிஞ்சத்தான் அதிகம் பால் சுரக்கும்.
- தாய்ப்பால் கொடுத்தவுடன் குழந்தையை தோள்மீது போட்டு முதுகை தடவிக் கொடுத்தால் குழந்தைக்கு ஏப்பம் வரும்.
Labels:
குழந்தை மருத்துவம்
Thursday, October 14, 2010
குழந்தைகளை பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற
"குழந்தை வளர்ப்பான்" ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்து விடுங்கள், எரும்பு மட்டுமல்ல, கொசு மற்றும் பிற பூச்சிகளும் மூச்!
Labels:
குழந்தை மருத்துவம்
பேரிச்சம்பழத்தின் பயன்
குழந்தைகளுக்கு இரவு பேரிச்சம்பழம் 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் மனோபலம் கூடும், மூளை பலப்படும்.
Labels:
குழந்தை மருத்துவம்
குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறீர்களா?
குழந்தைக்கு பால் கொடுக்கும்போது, பாலில் தேன் கலந்து கொடுத்துவந்தால், அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
Labels:
குழந்தை மருத்துவம்
Monday, October 11, 2010
குழந்தைக்கு மலச்சிக்கலா?
Labels:
குழந்தை மருத்துவம்
வீடு பெருக்குவதற்க்கு முன்
சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா, போன்ற நோய்கள் பாதிக்கும்.
Labels:
குழந்தை மருத்துவம்
குழந்தையின் கண்கள்
குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ, அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவது போல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்
Labels:
குழந்தை மருத்துவம்
Wednesday, September 29, 2010
குழந்தைக்கு தொண்டை புண்ணா?
குழந்தைக்கு தொண்டை புண் வந்தால், உங்கள் வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளை மிருக வைத்தியரிடம் காட்டவும். காரணம், மிருகங்களிடமிருந்து குழந்தைக்கு தொண்டை புண் வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
Labels:
குழந்தை மருத்துவம்
பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு
பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு, தினதோறும் உள்நாக்கில் தடவும் தேனில் குழைத்த வசம்புப் பொடி தடவுவதால் தொண்டையில் படியும் "அக்கரம்" நீங்கும். மூளை தூண்டப்படுகிறது. கபம் சேராது. நல்ல ஜீரணசக்தி வரும். மந்தம், மலசிக்கல் இருக்காது.
Labels:
குழந்தை மருத்துவம்
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நீங்க
எல்லாக் காய்களிலும் சிறிது, சிறிது போட்டுக் குக்கரில் வேகவைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து ரசம் செய்து அதில் சாதம் பிசைந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்துவர குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராது.
Labels:
குழந்தை மருத்துவம்
Tuesday, September 28, 2010
குழந்தைக்கு ஜலதோஷமா?
பச்சிளம் குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால், முழு மஞ்சள் (நீளமான) ஒன்றை, ஒரு முனையில் கருப்பாகச் சுட்டு, சிறிது சுண்ணாம்புடன், விழுது தயாரிக்கவும். கரண்டியில், இந்த விழுதை லேசாக சுடவைத்து, பொறுக்கும் சூட்டில், குழந்தையின் மூக்கு, நெற்றியில் தடவினால் ஜலதோஷம் பறந்துவிடும்.
Labels:
குழந்தை மருத்துவம்
தாய்ப்பால் குழந்தைக்கு ஏற்றதா என அறிய
Labels:
குழந்தை மருத்துவம்
குழந்தைகள் கீழே விழுந்து நெற்றி வீங்கினால்
குழந்தைகள் கீழே விழுந்து நெற்றி வீங்கினால், வீங்கிய இடத்தில் இரண்டு, மூன்று தடவை மண்ணெண்ணெய்ப் போட்டுப் பாருங்கள். அதன் பின் வீங்கிய இடம் எங்கே என்று தேடித்தான் பார்க்க வேண்டும்.
Labels:
குழந்தை மருத்துவம்
Monday, September 27, 2010
ஆஸ்துமா பாதித்த குழந்தைக்கு....
ஆஸ்துமா பாதித்த குழந்தைக்கு மண்ணெண்ணெய் சிறிதளவு எடுத்துக் கொண்டு குழந்தைகளின் மார்பின் மீதும், முதுகுப்புறத்திலும் தடவி மென்மையாகத் தேய்த்து விட வேண்டும். பின்பு சிறிது மஞ்சள் தூளை மார்பின் மீது தடவித் திரும்பவும் மென்மையாகத் தேய்த்து விட வேண்டும். இம்மாதிரி செய்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே ஆஸ்துமா தொல்லை நீங்கி விடும்.
Labels:
குழந்தை மருத்துவம்
உஷ்ணத்தால் குழந்தை அழுதால்
உஷ்ணத்தால் வயிறு வலித்து அடிக்கடி மலம் கழிப்பவர்களுக்கு வெந்தயத்தை நன்றாக வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் உடனே நின்று விடும். 3 வயதுக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம்.
Labels:
குழந்தை மருத்துவம்
குழந்தையின் வயிறு உப்பிவிட்டதா?
*பிறந்து சில நாட்கள் ஆன குழந்தை, அளவுக்கு அதிகமாக தூக்கதில் பால் சாப்பிட்டு வயிறு உப்பி விடும். இதற்கு இரண்டு இளம் பெரிய வெற்றிலையாக எடுத்து விளக்கெண்ணெய் ஒரு பக்கம் தடவி லேசாகச் சூடாக்கி வயிற்றின் மீது போட உப்புசம் குறையும்.
* காய்ந்த திராட்சை 10 போட்டுக் கொதிக்க வைத்து, கசக்கிப் பிழிந்து, வடிகட்டிக் கொடுத்தால், பலூன் மாதிரி இறங்கி விடும்.
* சுக்குத் தட்டிப் போட்ட வெந்நீரில் சர்க்கரை கலந்து வெதுவெதுப்பாகக் கொடுத்தால், வாயு கலைந்து மோஷன் ஆகி சரியாகி விடும்.
* காய்ந்த திராட்சை 10 போட்டுக் கொதிக்க வைத்து, கசக்கிப் பிழிந்து, வடிகட்டிக் கொடுத்தால், பலூன் மாதிரி இறங்கி விடும்.
* சுக்குத் தட்டிப் போட்ட வெந்நீரில் சர்க்கரை கலந்து வெதுவெதுப்பாகக் கொடுத்தால், வாயு கலைந்து மோஷன் ஆகி சரியாகி விடும்.
Labels:
குழந்தை மருத்துவம்
கைக்குழந்தைக்கு உணவு...
Labels:
குழந்தை மருத்துவம்
Monday, September 13, 2010
குழந்தைகளுக்கு எதிப்புச்சக்தி
முளைவிட்ட கோதுமை தானியத்தை சூரிய ஒளியில் உலர்த்தி குறைந்த அளவு வெப்பநிலையில் பொன்னிரமாக வறுத்து, பொடித்து அத்துடன் 2% அதிமதுரம், நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன் கலந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுத்துவர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி ஆரோக்கியமாக குழந்தைகள் திகழும்.
Labels:
குழந்தை மருத்துவம்
Subscribe to:
Posts (Atom)

