- சிறுகீரை: கண் எரிச்சல், இருமல், பித்தம் போக்கும்
- பசலைக்கீரை: மலக்கட்டு, உடல் வெப்பம் தணிக்கும்
- பொன்னாங்கண்ணிக்கீரை: உடல் அழகு கூடும்
- புளிச்சக்கீரை: ரத்தக்குறைபாடுகள் நீக்கும்
- புதினாகீரை: ஜீரண சக்தி உண்டாகும்
- தூவளைக்கீரை: காது கேளாமை சரியாகும்
^ Scroll to Top
No comments:
Post a Comment