உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Showing posts with label கவிதைப் பக்கம். Show all posts
Showing posts with label கவிதைப் பக்கம். Show all posts

Wednesday, September 22, 2010

கடவுளும், காவி உடையும்



காவி உடைகொடுத்து சாமியாரை தூது அனுப்பிய கடவுளும் கிடையாது
கடவுளைக் கண்ட கலர் உடை உடுத்திய
சாமியாரும் கிடையாது
(மனிதத்)தன்மை உணர்ந்தவனே தூதுவனாகிறான்
 தன்னை உணர்ந்தவன் கடவுளாகிறான்

Monday, September 13, 2010

தொண்டு

தொழில் தொண்டாகலாம்
தொண்டு தொழிலானால்
தொலைந்துபோகும்
தொண்டின் மரியாதை

Thursday, September 9, 2010

மனைவி

எங்கோ உருவாகி
என்னை வீழ்த்த வந்த
சுனாமி

நட்பு

உப்பில்லாமல் உயிர் வாழ்தல் எளிது
ஆனால் நட்பில்லாமல்
நலவாழ்தல் கடிது
^ Scroll to Top