தாய்ப்பால் குழந்தைக்கு ஏற்றதான நிலையில் உள்ளதா என அறிய, அதில் சிரிதளவை ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் விடவும். அது நுரைத்தபடி மிதந்தால், வாதமும், திரிந்து இலேசான மஞ்சள் நிறமாகக் காணப்பட்டால் பித்தமும், அமிழ்ந்து அடியில் தங்கினால் கபமும் பாதித்துள்ளது என்பதை அறியலாம். தாய்க்கு இத் தோஷங்கள் இல்லாவிடில், பால் தனித்திராமல் நீருடன் சுலபமாகக் கலந்து விடும்.
No comments:
Post a Comment