சொல்லப் போனால் எலுமிச்சை சாறு ஒரு அருமருந்து என்றேக் கூற வேண்டும். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் எலுமிச்சை சாறை அவ்வப்போது குடித்து வரலாம்.
ரத்த அழுத்தம் குறைந்த தலைச் சுற்றல் இருக்கும்போது எலுமிச்சை சாறைக் குடித்தால் உடனடியாக உங்களது ரத்த அழுத்தம் சமநிலையை அடையும்.
எலுமிச்சை சாறு குடித்தவுடன் சிறிது வியர்வை வெளியேறும். இதனால் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து உங்கள் தலைச் சுற்றல் நிற்கும்.
மேலும், எலுமிச்சை சாறு உடல் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் மிகுந்த பயன்தரும் ஒரு பானமாகும்.
வயிற்றில் புண் இருப்பவர்கள் எலுமிச்சை சாறை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
No comments:
Post a Comment