புதிதாக ஒரு ஆய்வு சொல்வது இன்னும் அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது புகைப்பதால் ஒருவருடைய நாக்கு சுவை அறியும் திறனை இழந்து விடுகிறதாம்.
கிரீஸ் நாட்டில் உள்ள அரிஸ்டாட்டில் பல்கலைக்கழக ஆய்வுக் குழு செய்த ஆய்வின் முடிவில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
அதாவது, புகைப்பழக்கம் உடையவர்களின் நாக்கில் ரத்த ஓட்டம் குறைந்து சுவை அரும்புகளில் ஒருவித படிவுகள் ஏற்படுகின்றன.
இது நாக்கின் சுவை அறியும் திறனை வெகுவாக பாதித்துவிடுகிறது தெரிய வந்துள்ளது
No comments:
Post a Comment