தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் தினமும் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் அதாவது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் அவர்களின் முகம் பொலிவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதாரண தண்ணீரை குடித்தால் 19 சதவீதமும், மினரல்வாட்டர் போன்ற
வற்றை குடித்தால் 24 சதவீதமும் முகச்சுருக்கம் குறையும் என தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment