1 கரண்டி பச்சை வேப்பம் பூ, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், மூன்று துளி பெருங்காயம் இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு, துளி தேங்காய், தேவையான அளவு புளி, உப்பு சேர்த்துத் துவையல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வர பித்தம் குறைந்து தலைச்சுற்றல் போன்ற நோய்களை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment