- தாய் அதிகமாக எடை போட்டு பருமனாகக் கூடாது.
- தாய்ப்பால் கொடுப்பவர் மார்பகத்திற்கு நன்கு பொருந்தும் உள் ஆடையை அணிய வேண்டும்.
- மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளக் கூடாது. காரணம், தாய்ப்பால் வழியே மருந்து குழந்தைக்குச் செல்லக் கூடும்.
- சீம்பால் கண்டிப்பாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
- குழந்தையின் பசிக்கேற்ப்ப பால் கொடுக்க வேண்டும்
- சரியாக பால் உறிஞ்சும் குழந்தைகள் 80, 90% பாலை ஒவ்வொரு மார்பகத்திலிருந்து முதல் 4 நிமிடங்களில் உறிஞ்சும்.
- குழந்தை மார்பகத்தை உறிஞ்ச, உறிஞ்சத்தான் அதிகம் பால் சுரக்கும்.
- தாய்ப்பால் கொடுத்தவுடன் குழந்தையை தோள்மீது போட்டு முதுகை தடவிக் கொடுத்தால் குழந்தைக்கு ஏப்பம் வரும்.
Wednesday, October 27, 2010
தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகள் கவணத்திற்கு
தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகள் கவணிக்க வேண்டியவை
Labels:
குழந்தை மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment