ஒரு பெண் கருவுரும் போது, மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கின்றது. பற்களின் பாதுகாப்பு அப்போது முதலே ஆரம்பாகிறது. அந்நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
^ Scroll to Top
No comments:
Post a Comment