நாம் பயன்படுத்தும் கம்யூட்டர் நாள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைந்து கானப்படும். மேலும் திரையில் சில பிழைகளை காட்டும். இதற்கு காரணம் ஹார்டு டிஸ்கில் சில பிரச்சனைகள் இருப்பதுதான். இதனை சரிசெய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதனை பதிவிறக்கி நிறுவி தேவையான டிரைவை தேர்தெடுத்து “ரீட் ஒன்லி” என்ற பட்டனை சொடுக்கி பிழையிருப்பின் “ஃபிக்ஸ் அன்ட் ரிக்கவர்” என்ற பட்டனை சொடுக்கி ஹார்டு டிஸ்கை சரிசெய்து கொள்ளவும். இலவச மென்பொருளை பதிவிறக்க http://www.softpedia.com/get/System/Hard-Disk-Utils/Check-Disk-GUI.shtml இங்கே சொடுக்கவும்.
Friday, August 5, 2011
ஹார்டு டிஸ்க் பிரச்சனைகளை சரிசெய்ய
Labels:
இலவச மென்பொருட்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment