நம்மிடம் உள்ள ஆங்கில மொழி மற்றும் இதர மொழிகளை(ஏறத்தாழ 50 மொழிகள்) தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறப்பான வசதியை கூகுள் நிறுவனம் தந்துள்ளது. இதில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்றம் செய்யவேண்டிய வசதியை தேர்தெடுத்து கொடுக்கபட்ட இடத்தில் நாம் மொழிமாற்றம் செய்யபடுவதை பார்க்கலாம். உதாரணமாக இடதுபுறத்தில் ஆங்கிலத்தில்"Good Morning"என்று நாம் டைப் அடிக்க வலது புறத்தில் "நல்ல காலை" என்று மாறுவதை பார்க்கலாம். ஏற்கனவே உள்ள தகவல்களையும் இடதுபுறத்தில் கட் அன்ட் பேஸ்ட் செய்தால் வலது புறத்தில் தழிழில் மாற்றம் செய்யப்படுவதை பார்க்கலாம். இதற்கு செல்ல வேண்டிய முகவரி http://translate.google.com/ ஆகும்.
No comments:
Post a Comment