நாம் எழுதும் சில தகவல்களை பல முகவரிக்கு அனுப்பவேண்டியிருக்கும். அதற்கு நாம் வழக்கமாக செய்வது அனைத்து உரையிலும் முகவரியை எழுதுவதுதான். அதை சுலபமாக்க ஒரு இலவச மென்பொருள் பெறஇங்கே சொடுக்கவும். இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்தபின்பு, படத்தில் உள்ளது போல் ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் தாங்கள் வேண்டிய முகவரிகளை டைப் செய்து சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவையான போது இந்த அப்ளிகேஷனை திறந்துகொண்டு பெறுநருடைய இடத்தில் உள்ள சிறிய கட்டத்தினை கிளிக் செய்தால் அனைத்து முகவரியும் தெரியும். தேவையான முகவரியை தேர்வு செய்து பிரிண்ட் எடுக்கலாம்.
No comments:
Post a Comment