விண்டோஸ் விஸ்டா/ விண்டோஸ் 7 ல் உள்ள பிரச்சனைகளை அதாவது 50 விதமான சிக்கல்களை தீற்க ஒரு இலவச மென்பொருள் கிடைக்கிறது. இந்த மென்பொருளை நிறுவிய பிறகு, system checker utilityஐ முதலில் ரன் செய்யுங்கள், அடுத்ததாக create system restore point ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது.தவறு நேர்ந்தால் இதைக்கொண்டு பழைய நிலைமைக்கு கம்யூட்டரை கொண்டுவந்து விடலாம்.அடுத்தாக எங்கு பிரச்சனையோ அங்கு தேர்வு செய்து Fix பொத்தானை கிளிக் செய்து சரி செய்து விடுங்கள். இலவச மென்பொருள் கிடைக்கும் இடம் www.thewindowsclub.com/downloads/FixWin.zip
No comments:
Post a Comment