பொதுவாக ஒரு அப்பிளிகேசனின் டாக்குமென்ட்டினை அந்த மென்பொருள் கொண்டுதான் திறந்து பார்க்க முடியும். உதாரணமாக ஆபிஸ் டாக்குமென்ட்டினை MS office உதவியுடன்தான் பார்க்க முடியும். அப்படியில்லாமல் எந்த டாக்குமென்ட்டையும், நாம் திறந்து பார்க்க உதவும் ஒரு இலவச மென்பொருள் கிடைத்தால் மகிழ்ச்சிதானே.அதுதான் யுனிவர்சல் பைல் வியூவர் ஆகும். அப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை சொடுக்குங்கள் www.uvviewsoft.com/index.html
No comments:
Post a Comment