கம்யூட்டர் மையத்தில் தாங்கள் பயன் படுத்தும் கம்யூட்டரின் கீ போர்ட்டின் இணைப்பை கவணியுங்கள். கீ போர்ட் சி.பி.யு. வில் படத்தில் உள்ளது போல் கருப்பு நிற பிளக்கில், கீ போர்ட் இணைத்திருந்தால், அந்த கம்யூட்டரை பயன்படுத்தாதீர்கள். காரணம், தாங்கள் டைப் செய்த அனைத்துத் தகவலையும், தாங்கள் வந்தபின்பு, திரும்பப் பெற்று மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே கம்யூட்டர் மையத்தில் கம்யூட்டரை பயன்படுத்துவதற்க்கு முன் சி.பி.யு.வில் கீ போர்ட் இணைப்பை பார்த்தபின்பு பயன்படுத்த்வும்.
No comments:
Post a Comment