ஒருவருக்கு பக்கவாதம் வர வாய்ப்புள்ளதா என்பதை நாமே தெரிந்துகொள்ளலாம். பக்கவாதம் வருவதைப் பற்றிய படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரி இப்ப பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்துகொள்ள பின்வரும் செயலை செய்யச் சொல்ல வேண்டும். பக்கவாதம் பாதிக்க வாய்ப்புள்ள அல்லது யாரேனும் ஒருவரை
- சிரிக்கச் சொல்ல வேண்டும், அவர் சிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டால்,.
- பேச சொல்லுங்கள், அவர் பேச கஷ்டப்பட்டால்
- இரண்டு கைகளையும் மேலே உயர்த்தச்சொல்ல வேண்டும், இதற்கும் அவர் கஷ்டப்பட்டால்,
உடனே அவரை சிகிச்சைக்கு அனுப்பவேண்டியவர் ஆவார். அவருக்கு பக்கவாதம் தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக டாக்டர்கள் சொல்கின்றனர். அதாவது ஆங்கிலத்தில் இதை STR என்று அழைக்கின்றனர். Smile Talk Raise ஆகும்.
No comments:
Post a Comment