- Firefox/Crome :இணையதளத்தில் தடையில்லாமல் வேகமாக உலவ
- AVG, Avira, Avast (any one) software: கம்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்க
- Auslogics Disk Defrag :பைல்களை ஒழுங்காக அடுக்கி காலி இடத்டை அதிகரிக்க
- Advanced systemcare(ACS) free : கம்யூட்டரை பாதுகாக்க
- Iobit Security 360:கம்யூட்டர் உளவாளிகளை தடுக்க
- IZArc:பைல்களை சுறுக்கி சேமிக்க
- Google Picasa:நமது ஒளிப்படங்களை சிறப்பாக்கி, பார்க்க
- doPDF:வோர்டு, எக்சல் போன்றவற்றை எளிதில் PDFஆக மாற்ற, படிக்க
- Imgburn:சிடி/டிவிடி/புளு-ரே சிடிக்களின் நகல் எடுக்க
- CCleaner: கம்யூட்டரை சுத்தப்படுத்தி சிறப்பாகச் செயல்படுத்த
- Glary utility: தேவையில்லாத பைலை அழித்து கம்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க
- Recuva:அழித்த பைலை திரும்பப் பெற
Thursday, November 25, 2010
கணினி வைத்திருப்பவர்கள் தேவைப்படும் அவசியமான இலவச மென்பொருள்கள்
Labels:
இலவச மென்பொருட்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment