இன்டர்நெட்டில் நாம் உலவி வரும் போது நமக்குத் தேவையானவற்றை மட்டும் பதிவிறக்கிக்கொள்ள 2 எம்.பி. அளவு உள்ள மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருள் இலவசமாக http://www.4shared.com/file/jw3cF8mc/CacheViewPlus_Install.html என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கி திறக்கும் விண்டோவில் தேர்வுசெய்த இணையதள முகவரிகள் கொடுக்க, நாம் பார்த்த அனைத்து ஒளிப்படங்களும் வரும். தேவையானவற்றை தேர்வு செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment