உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Saturday, August 27, 2011

Singapore, LOKPAL BILL.......

In 1982, In Singapore, LOKPAL BILL was implemented
Benefits:
* 142 Corrupt Ministers & Officers were arrested in one single day..
* Today Singapore has only 1% poor people
* No taxes are paid by the people to the government
* 92% Literacy Rate
* Better Medical Facilities
* Cheaper Prices
* 90% Money is white
* Only 1% Unemployment exists...

Monday, August 22, 2011

பென்டிரைவில் வைரஸ் வருவதை தடுக்க...

நாம் பயன்படுத்தும் பென்டிரைவில் வைரஸ் எளிதில் தாக்கும் தன்மை கொண்டது. இதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. உங்கள் பென்டிரைவில் Autorun.inf என்ற ஒரு ஃபோல்டரை உருவாக்கி அதனை ரைட் கிளிக் செய்து வரும் பிராப்பர்டிக்கு சென்று அதில் பொதுவான பிராப்பர்டீஸ் பகுதிக்குச் சென்று ஹிட்டன் மற்றும் ரீட் ஒன்லி என்ற வசதிகளை மட்டும் தேர்தெடுத்து ஓகே கொடுத்துவிடவும். உங்கள் பென்டிரைவ் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படும்.

தபால் உரையின் மீது முகவரி அச்சிட...

நாம் எழுதும் சில தகவல்களை பல முகவரிக்கு அனுப்பவேண்டியிருக்கும். அதற்கு நாம் வழக்கமாக செய்வது அனைத்து உரையிலும் முகவரியை எழுதுவதுதான். அதை சுலபமாக்க ஒரு இலவச மென்பொருள் பெறஇங்கே சொடுக்கவும். இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்தபின்பு, படத்தில் உள்ளது போல் ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் தாங்கள் வேண்டிய முகவரிகளை டைப் செய்து  சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவையான போது இந்த அப்ளிகேஷனை திறந்துகொண்டு பெறுநருடைய இடத்தில் உள்ள சிறிய கட்டத்தினை கிளிக் செய்தால் அனைத்து முகவரியும் தெரியும். தேவையான முகவரியை தேர்வு செய்து பிரிண்ட் எடுக்கலாம்.

Saturday, August 20, 2011

Who is Anna Hazare?



10 things to know about Anna Hazare 'n Jan Lok Pal Bill.. !
1. Who is Anna Hazare?

An ex-army man. Fought 1965 Indo-Pak War
2. What's so special about him?

He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra



3. So what?

This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills.

In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.



4. Ok,...?

This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.



5. Really, what is he fighting for?

He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.



6. How that can be possible?

He is advocating for a Bil, The Jan Lokpal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.



8. It's an entirely new thing right..?

In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption).



7. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?

The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed.

Next, they make a joint committee to DRAFT the JAN LOKPAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.



8. Fine, What will happen when this bill is passed?

A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.



9. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?

Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more.

Prominent personalities like Aamir Khan,Anupam Kher are supporting his cause.



10. Ok, got it. What can I do?

At least we can spread the message. How?

Do u know what will happen if........

Anna Hazare says bring back the Black Money.
 
Do u know what will happen if 1,456 Lac Crores comes back.
 
1. India Financially No.1
2. Each district will get 60000 crores & each village will get 100 Crores
3. No need to pay taxes for next 20 yrs.
4. Petrol 25 Rs, Diesel 15 Rs, Milk 8 Rs.
5. No need to pay electricity bill.
6. Indian borders will become more stronger than the China Wall.
7. 1500 Oxford like Universities can be opened.
8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.
9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.
10. 95 crore people will have their own house.

Thursday, August 18, 2011

யூ டியூப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய

நமக்குத்தேவையான பாடல்கள், நிகழ்வுகள், சொற்பொழிவுகள், வீடியோ நிகழ்வுகளை யூ டியூப்பிலிருந்து பதிவிறக்க வேண்டுமா. அப்ப இங்கு சொடுக்கி பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.  இதில் வசதி என்னவென்றால், பதிவிறக்கிய வீடியோவை ப்ரிவியூ பார்க்கலாம், மேலும் வேண்டிய ஃபார்மெட்டுக்களுக்கு மாற்றி கொள்ளலாம்.

Tuesday, August 9, 2011

மூலிகை செடிகள் அதன் பயன்கள்

மூலிகைவளம் பற்றி, அதன் தாவிரவியல் பெயர், பயன், போன்ற தகவல்களை கோவையைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் மிக அழகாக விளக்கியுள்ளார். தாங்கள் தேடும் மூலிகை பற்றிய தகவல் பெற http://mooligaivazam-kuppusamy.blogspot.com/ இங்கே சொடுக்கவும். குப்புசாமி அவர்கள் எடுக்கும் முயற்சி அடுத்த தலைமுறைக்கு மிகவும் உதவும். வாழ்த்துக்கள் பல.........

Friday, August 5, 2011

தமிழில் மொழிபெயர்க்க

நம்மிடம் உள்ள ஆங்கில மொழி மற்றும் இதர மொழிகளை(ஏறத்தாழ 50 மொழிகள்) தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறப்பான வசதியை கூகுள் நிறுவனம் தந்துள்ளது. இதில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்றம் செய்யவேண்டிய வசதியை தேர்தெடுத்து கொடுக்கபட்ட இடத்தில் நாம் மொழிமாற்றம் செய்யபடுவதை பார்க்கலாம். உதாரணமாக இடதுபுறத்தில் ஆங்கிலத்தில்"Good Morning"என்று நாம் டைப் அடிக்க வலது புறத்தில் "நல்ல காலை" என்று மாறுவதை பார்க்கலாம். ஏற்கனவே உள்ள தகவல்களையும் இடதுபுறத்தில் கட் அன்ட் பேஸ்ட் செய்தால் வலது புறத்தில் தழிழில் மாற்றம் செய்யப்படுவதை பார்க்கலாம். இதற்கு செல்ல வேண்டிய முகவரி http://translate.google.com/  ஆகும்.

கம்யூட்டரின் ஹார்டுவேர் பற்றி தெரியனுமா?

ஹார்டுவேர் மற்றும் அதன் பாகங்கள் செயல்பாடு குறித்து அறிய ஒரு இணையதளம் உள்ளது. இதில் ஹார்டுவேர் பற்றிய அனுபவம் இல்லாதவரும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளாலாம். அதற்க்கு செல்லவேண்டிய தளம் www.howstuffworks.com 

ஹார்டு டிஸ்க் பிரச்சனைகளை சரிசெய்ய

நாம் பயன்படுத்தும் கம்யூட்டர் நாள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைந்து கானப்படும். மேலும் திரையிimagesல் சில பிழைகளை காட்டும். இதற்கு காரணம் ஹார்டு டிஸ்கில் சில பிரச்சனைகள் இருப்பதுதான். இதனை சரிசெய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதனை பதிவிறக்கி நிறுவி தேவையான டிரைவை தேர்தெடுத்து “ரீட் ஒன்லி” என்ற பட்டனை சொடுக்கி பிழையிருப்பின் “ஃபிக்ஸ் அன்ட் ரிக்கவர்” என்ற பட்டனை சொடுக்கி ஹார்டு டிஸ்கை சரிசெய்து கொள்ளவும். இலவச மென்பொருளை பதிவிறக்க http://www.softpedia.com/get/System/Hard-Disk-Utils/Check-Disk-GUI.shtml இங்கே சொடுக்கவும்.
^ Scroll to Top