உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Wednesday, December 29, 2010

நிலம் வாங்கப் போறிங்களா? இத படிச்சிட்டுப் போங்க

நிலம் வாங்குவதற்கு முன் கவணிக்க வேண்டியவை


  •  24 அடிக்கும் குறைவான அளவுள்ள சாலையில் மனை வாங்காதீர்கள்
  •  600, 800 ச.அடி அளவு நிலம் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
  •  வாங்கும் நிலம் அரசுக்குச் சொந்தமானதா என்பதை (ஸீலிங்)சம்பந்தபட்ட தாலுகா அலுவகத்தில் "செக்" செய்யுங்கள்.
  • முடிந்தவரை "அன் அப்ரூவ்டு" மனைகள் வேண்டாம்.
  • "பவர் ஆப் அட்டானி" நிலத்தை வாங்கும்போது கவனம் தேவை.
  • பத்திரப் பதிவின் போது பிரதிநிதியை அனுப்பாமல் நீங்களே நேரடியாகச் செல்லுங்கள்.
  • பத்திரப்பதிவின் முந்தைய நாள் வரை "வில்லங்கச் சான்றிதழ்" கேட்டு வாங்குங்கள்.
  • நிலம் முறையாக "லேஅவுட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை "சர்வேயர்" கொண்டு அளந்து பார்ப்பது நல்லது.

Tuesday, December 28, 2010

களைப்பா இருக்கா? அப்ப இதை குடிங்க

புழுங்கலரிசிக் குருணையில் கஞ்சி வைத்து, பூண்டு, வெந்தயம் போட்டு வெந்ததும் மசிய வைத்துக் குடிக்க, களைப்பு நீங்கி சத்து கூடும்.

தொண்டையில் புண்ணா?

மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைக் கொண்டு, வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் ஆறும். சளியும் முறியும்.

பாதாம், கடலை, பிஸ்தா பற்றிய தகவல்

கொழுப்பு அதிகம் உள்ளது என்று பயந்து ஒதுக்கும் பாதாம், கடலை, பிஸ்தா போன்றவற்றை ஒதுக்க வேண்டாம்.  காரணம், அவற்றில் உள்ள பாலிக் ஆஸிட் இதயத் துடிப்பைச் சீராக்கி நலம் விளைவிக்கும்.

கையில் பவள மோதிரமா?

உயர்தர பவள மோதிரம் போட்டுக் கொண்டு புளியைக் கரைக்கக் கூடாது. நவமணிகள் கரைந்துவிடும்.

உங்களது மேனி வசீகரமாகனுமா?

தேவையானவை: சந்தனத்தூள்-50 கிராம், ரோஸ் வாட்டர்-50 மில்லி, பாதாம் ஆயில், எலுமிச்சைச்சாறு- சில துளிகள். இப்ப எப்படி செய்வதுன்னு பார்ப்போம். 2 டீஸ்பூன் சந்தனத்தூளில், பத்து சொட்டு ரோஸ் வாட்டர், ஐந்து சொட்டு பாதாம் ஆயில், ஐந்து சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கலந்து கறுத்துப்போன பாகங்களில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்துவர உங்களது மேனி வசீகரமாக மாறும்.

குளிக்கப் போறிங்களா? ஒரு நிமிடம்

சூடான நீரில் சில துளி எலுமிச்சை சாறுவிட்டு 2 நிமிடம் ஆவி பிடிக்க முகத்தில் உள்ள அழுக்கெல்லாம் வெளியேறி சருமம் பளிச் என இருக்கும். அதன் பின் பன்னீர் தொட்டு முகத்தைத் துடையுங்கள். அப்புறம் பாருங்க, எத்தனை பேர் உங்க பின்னால் வர்றாங்கனு.

உங்கள் உடலில் உள்ள மறைவிடங்களும் மினுமினுக்க

உங்கள் உடலில் உள்ள மறைவிடங்களும் மினுமினுக்க, 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடரில், 4 டீஸ்பூன் அரிசி மாவு, லெமன் ஜூஸ் விட்டு கலந்து இடுப்பிலிருந்து முழங்கால் வரை தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விடவும்.  காற்றுப்படாத பகுதி என்பதால் ஆங்காங்கே இருக்கும் கருப்பு நிறம்கூட மறைய ஆரம்பித்து மினுக்க தொடங்கும்.

Wednesday, December 22, 2010

பதிவிறக்கத்தை அதிகரிக்கனுமா?

இனையத்தில் இருந்து பதிவிறக்கும் கோப்புக்கள் விரைவாக பதிவிறக்க வேண்டுமா? அப்ப இந்த ஆர்பி டவுண்லோடர் என்ற இலவச மென்பொருளை உங்க கம்யூட்டரில் இயக்கி செயல்படுங்கள். www.orbitdownloader.com

ஒளிப் படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவற்றை திறந்து பார்க்க

பொதுவாக ஒரு அப்பிளிகேசனின் டாக்குமென்ட்டினை அந்த மென்பொருள் கொண்டுதான் திறந்து பார்க்க முடியும். உதாரணமாக ஆபிஸ் டாக்குமென்ட்டினை MS office உதவியுடன்தான் பார்க்க முடியும். அப்படியில்லாமல் எந்த டாக்குமென்ட்டையும், நாம் திறந்து பார்க்க உதவும் ஒரு இலவச மென்பொருள் கிடைத்தால் மகிழ்ச்சிதானே.அதுதான் யுனிவர்சல் பைல் வியூவர் ஆகும். அப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை சொடுக்குங்கள் www.uvviewsoft.com/index.html

Wednesday, December 15, 2010

சபரிமலை ஐயப்பன் கோவில் 360 டிகிரியில் தரிசனம் வேண்டுமா?

பக்தர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த சபரிமலை ஐயப்பன் கோவில் 360 டிகிரியில் தரிசனம் வேண்டுமா? அப்படினா இந்த முகவரியை கிளிக் செய்யுங்கhttp://www.p4panorama.com/panos/sabarimala/index.html.  இப்ப சொல்லுங்க எப்படி இருந்தது விசிட்.

இதை பெற்றோர்கள் படிங்க, பின்பு குழந்தைகளை படிக்கச் சொல்லுங்க!

So Touching!
Pencil: I’m sorry….

Eraser: For what? You didn’t do anything wrong.

Pencil: I’m sorry because you get hurt bcos of me. Whenever I made a mistake, you’re always there to erase it. But as you make my mistakes vanish, you lose a part of yourself. You get smaller and smaller each time.

Eraser: That’s true. But I don’t really mind. You see, I was made to do this. I was made to help you whenever you do something wrong. Even though one day, I know I’ll be gone and you’ll replace me with a new one, I’m actually happy with my job. So please, stop worrying. I hate seeing you sad. :)

I found this conversation between the pencil and the eraser very inspirational. Parents are like the eraser whereas their children are the pencil. They’re always there for their children, cleaning up their mistakes. Sometimes along the way… they get hurt, and become smaller (older, and eventually pass on). Though their children will eventually find someone new (spouse), but parents are still happy with what they do for their children, and will always hate seeing their precious ones worrying or sad.
This is for all parents and children...

நடந்த சம்பவம்: படிங்க முதல்ல

பெங்களூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 4 வயது பெண் குழந்தை கால் முறிவு காரணமாக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அந்தப்பெண் குழந்தைக்கு அறுவை சிகிக்சை செய்ய முடிவு செய்து, உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் உதவியுடன் சிகிச்சையை தொடங்கினர்.  அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் பாதி நேரத்தில் உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் செயல்பாடு தொடர்ந்து துண்டித்து துண்டித்து வரத்தொடங்கி பின்பு அதன் செயல்பாடு நின்று விட்டது.  சிகிச்சையின் பாதியில் இந்தச் செயலைச் சற்றும் எதிர்பார்க்காத டாக்டர்கள் திகைத்தனர். இதற்கான காரணத்தை அறிந்த டாக்டர் ஆப்ரேசன் தியேட்டர் அருகில் யாரோ செல் போன் பயன்படுத்தியிருப்பதையும் அதனால்தான் உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் செயல்பாடு அடிக்கடி துண்டித்தையும் கண்டுபிடித்தனர்.  யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர், ஆனால் முடியவில்லை. காரணம், எந்தத்தவறும் செய்யாத அந்த பெண் குழந்தை உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் உதவி துண்டித்ததால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. ஆக இதைப் படிப்பவர்கள் தயவுசெய்து உங்கள் செல் போனை இது போன்ற இடங்களில் பயன்படுத்துவதை தவிர்த்து நம்மை அறியாமல் ஒரு உயிரைக் கொல்ல காரணமாக இருக்க வேண்டாம். இந்தச் செய்தியை உங்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.  உதவி செய்யாவிட்டாலும், உபத்திரம் கொடுக்காமல் இருப்போமே!

Tuesday, December 7, 2010

விண்டோஸ் விஸ்டா/ விண்டோஸ் 7 ல் பிரச்சனையா?

விண்டோஸ் விஸ்டா/ விண்டோஸ் 7 ல் உள்ள பிரச்சனைகளை அதாவது 50 விதமான சிக்கல்களை தீற்க ஒரு இலவச மென்பொருள் கிடைக்கிறது. இந்த மென்பொருளை நிறுவிய பிறகு, system checker utilityஐ முதலில் ரன் செய்யுங்கள், அடுத்ததாக create system restore point ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது.தவறு நேர்ந்தால் இதைக்கொண்டு பழைய நிலைமைக்கு கம்யூட்டரை கொண்டுவந்து விடலாம்.அடுத்தாக எங்கு பிரச்சனையோ அங்கு தேர்வு செய்து Fix பொத்தானை கிளிக் செய்து சரி செய்து விடுங்கள்.   இலவச மென்பொருள் கிடைக்கும் இடம் www.thewindowsclub.com/downloads/FixWin.zip

இணையதளத்திருடர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற

இணையதளத்திருடர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற spybot search and destroy என்ற மென்பொருள் இலவசமாகக்கிடைக்கிறது. கிடைக்கும் முகவரி www.safer-networking.org

இணையதள பயன்பாட்டின் வேகத்தை அதிகரிக்க

இணையதள பயன்பாட்டின் போது இண்டர்நெட்டின் வேகத்தை அதிகரிக்க நெட் லிமிட்டர் உதவுகிறது. இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.மேலும் தேவைப்படாத செயல்பாட்டை தவிர்க்கலாம்.அனுகவேண்டிய தளங்கள் www.netlimiter.com/download/ni_2010_mon.exe, www.download.sysinternals.com/Files/TcpView.zip

படித்த இளைஞர்கள் வேலைக்கு அனுக வேண்டிய வலைத்தளம்

படித்த இளைஞர்கள் வேலைக்கு தாங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைப் பெற, தகுந்த ஆலோசனைகளைப் பெற அனுக வேண்டிய வலைத்தளம் www.linkedin.com, naymz.com இது ஒரு சமூக வலைத்தளமாகும்.

இணைய உளவத்தில், குழந்தைகளை பாதுகாக்க

இணையத்தில் உளவுவதில், வேண்டாத தளங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க தாங்கள் அனுகவேண்டிய தளங்கள். www.getsafeonline.com, www.ceop.gov.ukwww.bullying.co.ukwww.e-victims.org

நீங்கள் நெட் கபேயில் கம்யூட்டர் பயன்படுத்துபவரா?

கம்யூட்டர் மையத்தில் தாங்கள் பயன் படுத்தும் கம்யூட்டரின் கீ போர்ட்டின் இணைப்பை கவணியுங்கள். கீ போர்ட் சி.பி.யு. வில் படத்தில் உள்ளது போல் கருப்பு நிற பிளக்கில், கீ போர்ட்  இணைத்திருந்தால், அந்த கம்யூட்டரை பயன்படுத்தாதீர்கள். காரணம், தாங்கள் டைப் செய்த அனைத்துத் தகவலையும், தாங்கள் வந்தபின்பு, திரும்பப் பெற்று மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே கம்யூட்டர் மையத்தில் கம்யூட்டரை பயன்படுத்துவதற்க்கு முன் சி.பி.யு.வில் கீ போர்ட் இணைப்பை பார்த்தபின்பு பயன்படுத்த்வும்.
^ Scroll to Top