எடை குறைந்து, நமது உயரத்துக்கு ஏற்ற எடை (உயரத்துக்கு ஏற்ற எடை எப்படி அறிவது. மிகச்சுலபம், அதாவது உங்கள் உயரம் 160செ.மீ என்று வைத்துக்கொள்வோம், அப்ப எடை என்பது 160-100=60 அதாவது 60கி.லோ இருக்க வேண்டும்.) இருக்க நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுசத்து மிகக் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருக்க வேண்டும். காரணம், மாவுசத்து உடலில் எடை போடும், புரதசத்து உடலுக்குத் தேவையான சத்துக்களை தரும். அதாவது "எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்."
உடல் எடை குறைய இரத்தவகை டயாட்?
ReplyDeleteஉங்கள் கேள்வி புரியவில்லையே?
Deleteஉடல் எடை குறைய O பொசிடிவ் இரத்த வகைக்கு ஏற்ற டயாட்?
ReplyDeleteஓ பாசிட்டிவ் இரத்த வகைக்கு ஏற்ற டயட் எது என்று கேட்டுள்ளீர்கள். இதற்கு நீங்கள் http://www.buzzle.com/articles/o-positive-blood-type-diet.html இந்த முகவரிக்கு சென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். வணக்கம், வாழ்த்துக்கள்.
Delete