உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Thursday, October 28, 2010

ஒரு நிஜமான ஹீரோ!

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களேஅதில் உங்கள் ஹீரோசெய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம்உண்மையானஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும்தியாக உணர்வோடும் , சேவைமனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவவீரராக , தீயணைப்பு வீரராககாவல் துறை அதிகாரியாகஆசிரியாராகசமுகசேவகராகதுப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்துசம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒருநன்றி சொல்வோம் , பாராட்டுவோம்அவர்களில் யாரேனும் கவுன்சிலர்தேர்தலில் நிற்கக்கூடும்நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின்வாயிலாக அறிமுகபடுத்துகிறேன்இவர் உலகப்புகழ் பெற்ற CNNஇணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில்ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்ஒரு தமிழனாகமதுரைகாரனாகரெம்பவும் பெருமை படுகிறேன்இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது.இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம்தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில்கௌரவிக்க பட இருக்கிறார்கள்இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம்காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலைஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறதுஇதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும்,தமிழனும் பெருமை பட வேண்டும்ஆஸ்கார் சாதனையை விட இது தான்மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறுகருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம்சிலசமயம் காசு போடுவோம்அதற்கும் மேல் என்ன செய்வோம்அதை மறக்கமுயற்சிப்போம்ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்றுவேளை உணவு தருகிறார்அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டுவருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்துவருகிறார்மழைபுயல்,தேர்தல்,கலவரம்பந்த் என்று எதுவும் பாராமல் வருடம்முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார்தினமும் 400 பேருக்கு மூன்றுவேளை உணவு என்பது சாதாரணம் இல்லைஇது வரை ஒரு கோடியே இருபதுலட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்தவிருதுகள் வென்ற செப்சமையல் கலை வல்லுநர் இவர்சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல்நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டுபோவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர்மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிதனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்துஅதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறுகிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களைதேடிபிடித்து உணவு தருகிறார்இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையைமுழுமையாக அர்பணித்துள்ளார்இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டுஅழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்கநான் என்ன செய்கிறேன்என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லிஅழைத்து போயிருக்கிறார்இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ”நீ இவர்களை பார்த்துக்கொள்நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார்இதை படித்த போது என் கண்களில் நீர்முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன்எழுதும் இந்தகணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லிதலையில் வைத்து கொண்டாடுகிறோம்பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரைஎண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம்.முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம்இரண்டாயிரம் செலவழிக்கதயங்குவதில்லைசரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தானகலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களாஅவர்கள் என்ன செய்தார்கள்.நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்துபத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள்அவர்கள் இவரின் கால்தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள்இவர் தான் உண்மையான ஹீரோசாகசம்செய்வது சாதனை அல்லஇல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனைஎனக்குஇவர் தான் என்றென்றும் ஹீரோஇவரை பார்க்கவும்இவருடன் புகைப்படம்எடுத்துகொள்ளவும்இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும்,பொருள் உதவி செய்யவும்இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல்கொள்கிறேன்பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன்என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள்பொருளைப் பெற்றவன்சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம்ஒரு நல்லவிசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள்நீங்கள் வோட்டுபோடவேண்டிய இடம்
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாகவரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம்எல்லோருக்கும் அவமானம்இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்கவேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

Before you.....





Before you think of saying an unkind word
Think of someone who can't speak..!!!

Before you complain about the taste of your food
Think of someone who has nothing to eat..!!!

Before you complain about your husband or wife
Think of someone who's crying out to God for a companion..!!!


Today before you complain about life
Think of someone who went too early to heaven..!!!

Before you complain about your children
Think of someone who desires children but they're barren..!!!

Before you argue about your dirty house; someone didn't clean or Sweep
Think of the people who are living in the streets..!!!

Before whining about the distance you drive
Think of someone who walks the same distance with their feet..!!!

And when you are tired and complain about your job
Think of the unemployed, the disabled and those who wished they had your job..!!!

But before you think of pointing the finger or condemning another
Remember that not one of us are without sin and we all answer to one Maker..!!!

And when depressing thoughts seem to get you down
Put a smile on your face and thank God you're alive and still around..!!!

Life is a gift.
LIVE it....
ENJOY it....
CELEBRATE it....
AND FULFILL it
….

Wednesday, October 27, 2010

ஜலதோஷமா?

ஜலதோஷத்திற்கு சாப்பாடு போடுங்கள், ஜூரத்திற்கு பட்டினி போடுங்கள்.

வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்க்க

மாங்கொட்டை பருப்பை காயவைத்து நைசாக பவுடராகச் செய்து வைத்துக்கொண்டு, தினமும் வெறும் வயிற்றில் இந்தப் பொடியை வாயில் போட்டு தண்ணீர் குடித்துவர வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்ந்துவிடும்.

தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகள் கவணத்திற்கு

தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகள் கவணிக்க வேண்டியவை

  •  தாய் அதிகமாக எடை போட்டு பருமனாகக் கூடாது.
  •  தாய்ப்பால் கொடுப்பவர் மார்பகத்திற்கு நன்கு பொருந்தும் உள் ஆடையை அணிய வேண்டும்.
  • மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளக் கூடாது. காரணம், தாய்ப்பால் வழியே மருந்து குழந்தைக்குச் செல்லக் கூடும்.
  • சீம்பால் கண்டிப்பாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
  • குழந்தையின் பசிக்கேற்ப்ப பால் கொடுக்க வேண்டும்
  • சரியாக பால் உறிஞ்சும் குழந்தைகள் 80, 90% பாலை ஒவ்வொரு மார்பகத்திலிருந்து முதல் 4 நிமிடங்களில் உறிஞ்சும்.
  • குழந்தை மார்பகத்தை உறிஞ்ச, உறிஞ்சத்தான் அதிகம் பால் சுரக்கும்.
  • தாய்ப்பால் கொடுத்தவுடன் குழந்தையை தோள்மீது போட்டு முதுகை தடவிக் கொடுத்தால் குழந்தைக்கு ஏப்பம் வரும்.

Monday, October 25, 2010

கருவுற்ற தாயின் பாதம் நீர் கோர்த்துக் கொண்டுள்ளதா?

சில பெண்களுக்கு குழந்தை உண்டாகியிருக்கும் பொழுது, பாதங்களில் நீர் கோர்த்துக் கொண்டு தொல்லை கொடுப்பதுண்டு.  இதற்கு எந்தவிதமான செலவுமின்றி கைகொடுக்க, குப்பைமேனி இலைகளைப் பறித்து நன்கு அலம்பி வாயில் போட்டுக் கொண்டு மென்று சாப்பிட்டு வாருங்கள்.  வீக்கம் கானாமல் போகும்.

பற்களில் குறைபாடா?

கால்சியம், வைட்டமின் "ஏ" யும், "சி" யும் குறைவதனால்தான் பற்களில் பெரும்பாலான குறைபாடுகள் தோன்றுகின்றன.

கருவுற்ற தாய் கவணத்திற்க்கு

Pregnant Women Who Are Obese More Likely To Have Birth Defects ... ஒரு பெண் கருவுரும் போது, மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கின்றது.  பற்களின் பாதுகாப்பு அப்போது முதலே ஆரம்பாகிறது.  அந்நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Tuesday, October 19, 2010

பழங்களை பார்த்தவுடன்

பழங்களை பார்த்தவுடன் சாப்பிடத்தோன்றுகிறதா, நன்றாகச் சாப்பிடுங்கள். காரணம், நாம் பழங்களை பார்த்தவுடன் மிக ஆவலுடன் சாப்பிடத்தோன்றினால் நமது உடலுக்கு அந்தப் பழத்தின் சத்து தேவைப்படுகிறது என்று அர்த்தம். எவ்வளவு விசித்திரமான உடல் பாருங்கள்.

தாய்மை அடைந்தவர் கவணத்திற்கு

அயோடின் குறைவு ஏற்ப்பட்டால், கர்ப்பச்சிதைவு ஏற்படும். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இன்மை, உடல் வளர்ச்சி இன்மை ஏற்படுகிறது. ஆக அயோடின் உணவில் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள், ஆரோக்கியமான குழந்தையை பெற உதவுங்கள்.

தாய்மை அடைந்தவர் கவணத்திற்கு

நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும். நல்ல இசையைக் கேட்க வேண்டும்.  வயிற்றில் வளரும் குழந்தைச் செல்வங்கள் அந்த நல்ல இசையைக் கேட்கும் சக்தி உண்டு.

தாய்மை அடைந்தவர் கவணத்திற்கு

தாய்மை அடைந்தவர்கள் மாம்பழம், பலாப்பழம், பப்பாளிப் பழம், புளிப்பான எலுமிச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படக்கூடும்.

Monday, October 18, 2010

MADRAS EYE - ACUTE CONJUNCTIVITIS

Symptoms Usually, conjunctivitis starts in one eye and follows to the other. It is difficult to control the spread to the other. The common symptoms are 

 

  • Infiltraion, irritation & itching of the eye(s) with redness
  • Redness more markedly occur in fornix and inner aspect of eyelids
  • Excessive lachrymation(Watering) (especially in initial stages)
  • Muco purulent discharges (especially in initial and middle phase)
  • Sensation of foreign body in the eye (like sand or irritants) - gritty feeling
  • Swelling of eyelids – sometimes puffiness of face
  • Sensitive to touch and light with glaring and blurring vision (photophobia)
  • Eyelids get glued in the morning due to drying up of sticky purulent discharges
  • Heaviness of eyes with headache
  • Dos
    • Give rest to eyes periodically by closing it completely for some time
    • Blink 2-3 times to revive normal tears flow / spread while feeling dryness or irritation
    • Wash eyes 4-5 times a day or as required with cool water
    • Wear dark goggles to protect eyes from glaring lights / dry wind / hot sun
    • Wipe secretions / tears with clean kerchief or towel (different one for each eye)
    • Wash hands often with soap or disinfectant to keep clean and avoid spread
    • Keep hands away from the infected eye
    • Consult your health professional or ophthalmologist immediately, if your condition gets worse.
    Avoid
    • Touching / picking / rubbing / squeezing the eyes
    • Chlorine water for washing eyes
    • Dispose wipe tissues or clothes properly and immediately
    • Sharing towels, tissues, cloths, pillows, eye drops, cosmetics, etc.
    • Going to office / school to avoid spreading further to others
    • Hot (water) compress since it may cause increased blood flow to cause more redness
    • Hair driers
    • Watching TV / working in computer for a long time
    • Exposure to smoke, wind, dust, chemical fumes, strong soaps, shampoos, etc.
    • Smoking, snuffing, drinking
    • Steroidal drugs to avoid complications
    • Self-medication and home remedies
    • Contact lenses

Thursday, October 14, 2010

குழந்தைகளை பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற

"குழந்தை வளர்ப்பான்" ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்து விடுங்கள், எரும்பு மட்டுமல்ல, கொசு மற்றும் பிற பூச்சிகளும் மூச்!

பேரிச்சம்பழத்தின் பயன்

குழந்தைகளுக்கு இரவு பேரிச்சம்பழம் 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் மனோபலம் கூடும், மூளை பலப்படும்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறீர்களா?

குழந்தைக்கு பால் கொடுக்கும்போது, பாலில் தேன் கலந்து கொடுத்துவந்தால், அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.

Monday, October 11, 2010

குழந்தைகளுடன் சாப்பிடுகிறீர்களா?

குழந்தைகளுடன் சாப்பிடும்போது, பெரியவர்கள், எனக்குக் கத்திரிக்காய் பிடிக்காது, முட்டைகோஸ் பிடிக்காது என்று சொல்லாதீர்கள்.  நாம் சொல்வதைக் கேட்டுக் கேட்டு, குழந்தைகளும், எனக்கும் பிடிக்காது என்று சொல்ல ஆரம்பித்துவிடும்.

குழந்தைக்கு மலச்சிக்கலா?

குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் பசலைக் கீரையை 10 எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேகவைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கவும்.

வீடு பெருக்குவதற்க்கு முன்

சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும்.  பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா, போன்ற நோய்கள் பாதிக்கும்.

குழந்தையின் கண்கள்

குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ, அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவது போல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்

Thursday, October 7, 2010

முக்கிய ஆவணங்களை ரோட்டில் கண்டால், கண் வங்கி, இல்வச இருதய சிகிச்சைக்கு


*If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put them into near by any Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.
 
*By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So all of you lend your hands to fight GLOBAL WARMING.
 -Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics
 
*It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them"
 
*Special phone number for Eye bank and Eye donation 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank)
 
*For More information about how to donate eyes plz visit these sites.
 http://www.kannoli.com/eyebank.html
http://ruraleye. org/
 
* Heart  Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore.  Contact : 9916737471

மாற்றுத்திறனாலிகள் இலவச படிப்புக்கு, தங்கும் வசதியுடன்


Free Education and Free hostel for Handicapped children..!Contact : - 9842062501 & 9894067506

தொழில் படிப்புப் படித்தவர்களுக்கு


Engineering Students can register in www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

இரத்தம் தானம் தற, பெற

இரத்த தானம் தற, பெற  www.friendstosupport.org என்ற தளத்தை அடைந்தால் அனேக இரத்த தானம் கொடுப்பவர்கள் முகவரி கிடைக்கும்.

Tuesday, October 5, 2010

மருத்துவ கையேடு

தங்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவக் குறிப்புகளும் அடங்கிய கையேடு பெற இங்கே சொடுக்கவும் 27-of-the-Best-Health-Tips 
^ Scroll to Top