உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, January 10, 2012

இங்கிலாந்துக்கு நிகரான தமிழ்நாடு?!


ஒட்டு மொத்த உலக மக்கள் தொகையில் 17.26 சதவீதம்பேர் இந்தியர்கள். ஆனால் இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள் தொகையும் பிரபல நாடுகளின் மக்கள் தொகையும் சமமாக இருக்கிறது ஒரு ஆச்சரியம். தமிழ்நாடு மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சம். இது இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகைக்கு சமம். உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 16 கோடியே 61 லட்சம் ஆகும். இது பாக்கிஸ்தானுக்கு சமம்.

அரியானா=ஆஸ்திரேலியா, மராட்டியம்=பிலிப்பைன்ஸ், பீகார்=ஜெர்மனி, மேற்கு வங்காளம்=எத்தியோப்பியா, ஆந்திரா=ஈரான், மத்திய பிரதேசம்=இத்தாலி, ராஜஸ்தான்=தென்கொரியா, கர்நாடகா=தென் ஆப்பிரிக்கா, குஜராத்= ஸ்பெயின் , ஒரிசா=அர்ஜெண்டினா, கேரளா=கனடா, ஜார்கண்டு= சவுதி அரேபியா, அசாம்= வடகொரியா, பஞ்சாப்=கானா நாட்டு மக்கள் தொகைக்கும் சமமாக உள்ளது.  எப்படி இந்தியா. இதுதான் இந்தியா. நம்ம மக்களிடம் இந்தியாவை உலக நாடுகளுக்கு இனையாக வளர்க்க உதவுங்கள் என்று அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் சொன்னதை தவறா புரிந்துகொண்டார்களோ என்னவோ?! 

Thursday, December 29, 2011

இலவச ஈ டைரி 2012

நமது கம்யூட்டரில் சேமித்து வைத்து பயன்படுத்த ஒரு இலவச ஈ டைரி 2012 உங்களுக்காக. இது ஒரு எக்ஸல் ஃபைலாகும். இதனைப்பெற இங்கே சொடுக்கவும். இவற்றில் அன்றாட குறிப்புகள் எழுதலாம். வருட காலாண்டர் உள்ளது. பெர்சனல் தகவல்களை பதிந்து வைத்துக்கொள்ளாலாம்.

உங்கள் முக்கியமான ஃபைல்கள் பேக்கப் எடுக்கனுமா?

நமது கம்யூட்டரில் உள்ள சில முக்கியமான ஃபைல்களை பேக்கப் எடுத்து வைப்பது நல்லதுதானே. அதற்க்கு ஒரு இலவச மென்பொருள் வேண்டுமா? அப்ப இங்கே சொடுக்கவும்.

Wednesday, November 2, 2011

ஹிந்து முறைகளும் வழக்கங்கள் பற்றி தெரியனுமா?


ஹிந்து முறைகளும் வழக்கங்கள் பற்றி தெரியனுமா? அப்ப இங்கே சொடுக்கவும். எளிய வகையில் கேள்வி பதிலாக தந்துள்ளனர். 

ஆங்கிலத்தில் எளிய பகவத்கீதை வேனுமா?

எளிய வகையில் ஆங்கிலத்தில் பகவத்கீதை வேண்டுமா? அப்ப இங்கே சொடுக்கவும். அழகிய படங்களுடன் விளக்கம் தந்துள்ளனர்.

Monday, October 31, 2011

Importance of Trees

In one day a human being breathes oxygen equivalent to three cylinders.
Each oxygen cylinder on an average costs Rs 700, so in a day one uses Oxygen
worth Rs 2100 and for a full year it is Rs 7,66,500.     
        
If we consider an average life span of 65 years; the costs of oxygen we use
become a staggering sum of  Rs 500,00,000.All this oxygen is derived free of
cost from the surrounding trees.

Very few people look at trees as a resource and there is rampant tree
cutting going on everywhere which could stop, if humans realize the value of
trees.

Tuesday, October 25, 2011

உடனடி தீபாவளி லேகியம்!

தீபாவளி லேகியம் செய்ய இயலவில்லை என்றால், ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்
^ Scroll to Top