ஒட்டு மொத்த உலக மக்கள் தொகையில் 17.26 சதவீதம்பேர் இந்தியர்கள். ஆனால் இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள் தொகையும் பிரபல நாடுகளின் மக்கள் தொகையும் சமமாக இருக்கிறது ஒரு ஆச்சரியம். தமிழ்நாடு மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சம். இது இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகைக்கு சமம். உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 16 கோடியே 61 லட்சம் ஆகும். இது பாக்கிஸ்தானுக்கு சமம்.
அரியானா=ஆஸ்திரேலியா, மராட்டியம்=பிலிப்பைன்ஸ், பீகார்=ஜெர்மனி, மேற்கு வங்காளம்=எத்தியோப்பியா, ஆந்திரா=ஈரான், மத்திய பிரதேசம்=இத்தாலி, ராஜஸ்தான்=தென்கொரியா, கர்நாடகா=தென் ஆப்பிரிக்கா, குஜராத்= ஸ்பெயின் , ஒரிசா=அர்ஜெண்டினா, கேரளா=கனடா, ஜார்கண்டு= சவுதி அரேபியா, அசாம்= வடகொரியா, பஞ்சாப்=கானா நாட்டு மக்கள் தொகைக்கும் சமமாக உள்ளது. எப்படி இந்தியா. இதுதான் இந்தியா. நம்ம மக்களிடம் இந்தியாவை உலக நாடுகளுக்கு இனையாக வளர்க்க உதவுங்கள் என்று அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் சொன்னதை தவறா புரிந்துகொண்டார்களோ என்னவோ?!
No comments:
Post a Comment