உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Monday, June 11, 2012

அமெரிக்காவில் இந்தியரின் பங்கு

images
  • அமெரிக்காவில் 25 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு அனைத்து துறைகளிலும் இந்தியர் பங்கு கணிசமானது.
  • அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12 சதவீதம் இந்தியர்கள்
  • பாதுகாப்புத்துறை மற்றும் அனுசக்தித்துறை (நாசா) வில் 36 சதவீதம் இந்தியர்கள்
  • ஐ.பி.எம் நிறுவன ஊழியர்களில் 28 சதவீதம் இந்தியர்கள்
  • இன்டெல் நிறுவனத்தின் ஊழியர்களில் 17 சதவீதம் இந்தியர்கள்
  • ஜெராக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களில் 13 சதவீதம் இந்தியர்கள்
  • அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 23 சதவீதம் பேர் கீரீன் கார்ட் வைத்திருக்கின்றனர்.
இப்ப சொல்லுங்க இந்தியா அமெரிக்காவை நம்பியா? அமெரிக்கா இந்தியரை நம்பியா?
images1

No comments:

Post a Comment

^ Scroll to Top