*அனைவருக்கும் ஏற்ற பழம் பப்பாளி*கலோரியும், கொழுப்பும் குறைவாக உள்ள பழம். ஆக எடை அதிகரிக்காது. (100கிராம் பப்பாளியில் கலோரியின் அளவு 32 தான்)*பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு ரத்தக்கொதிப்பைக் குறைக்கும்* வயிற்றில் புழு, பூச்சிகளால் அவதிப்படுகின்றவர்கள், ஜீரண சக்தி கோளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியின் “பாப்பைன்” அதிகம் உதவுகிறது.*உடனே ஜீரணமாக, பப்பாளி சிறந்த உணவு*உடலில் இறந்துபோன செல்கள் நீங்கவும், புதிய செல்கள் உருவாகவும், தோல்கள் வலவலப்பாக இருக்க பப்பாளி உதவுகிறது*மாதவிலக்கு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாக பப்பாளி ஒரு சிறந்த மருந்து* வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் சரியாக பப்பாளியில் உள்ள “பெப்சின்” உதவுகிறது*பப்பாளி தொடர்ந்து உட்கொண்டால் பார்வை திறன் மேம்படும்*ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அரைத்து அதில் பத்து துளி எலுமிச்சைபழ ரசத்தை விட்டு ஒருமாதம் சாப்பிட்டு வந்தால் கல்லிரல் பலம் பெறும்.
Monday, June 11, 2012
பப்பாளியின் மகிமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment