பாமாயில் அதிக கொழுப்புச்சத்து கொண்ட எண்ணெய்யாகும். ஆக பாமாயில் பயன்படுத்துபவர்கள் அதன் கொழுப்புச்சத்தை எடுத்தபின்பு பயன்படுத்தினால் நல்லதுதானே? கொழுப்புச்சத்தை எடுக்க, பாமாயிலை ஓருபாத்திரத்தில் இட்டு கொதிக்கவிட்டு அதில் புளி ஒரு நொல்லிக்காய் அளவு போட்டு நன்கு கொத்திக்க விடவும். பின்பு ஆறவிட்டு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தினால் அதன் கொழுப்புச்சத்து நீக்கப்பட்டதாக இருக்கும். இது எப்படி இருக்கு!
No comments:
Post a Comment