சிறிதுநேரம், வலது காலை இடது கால் மீது போட்டபடி அமர்ந்திருந்தால், உடலில் சூரிய ஆற்றல் அதிகரிக்கும்.ஆக உடலில் குளிச்சி குறைந்து வெப்பம் அதிகரிக்கும்.
சிறிதுநேரம், இடது காலை வலது கால் மீது போட்டபடி அமர்ந்திருந்தால், உடலில் சந்திர ஆற்றல் அதிகரிக்கும்.ஆக உடலில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்.
No comments:
Post a Comment