Thursday, March 31, 2011
Tuesday, March 29, 2011
தண்ணீர் குடிப்பதின் ரகசியம்!
Drinking water at the correct time
maximizes its effectiveness on the Human body :
maximizes its effectiveness on the Human body :
2 glasses of water after waking up - helps activate internal organs
1 glass of water 30 minutes before a meal - helps digestion
1 glass of water 30 minutes before a meal - helps digestion
1 glass of water before taking a bath - helps lower blood pressure
1 glass of water before going to bed - avoids stroke or heart attack
Labels:
உடல் நலன்
Thursday, March 17, 2011
உங்கள் கம்யூட்டரில் டி.வி பார்க்கனுமா? அப்ப இதப் படிங்க
கம்யூட்டரில் டி.வி டியூனர் இல்லாமலேயே டி.வி, கிரிகெட் நிகழ்ச்சிகளை பார்க்கனுமா? அப்ப இந்தத் தளத்திற்க்கு விஜயம் செய்யுங்கள் http://livetvchannelsfree.net/ . டி.வி பாருங்க. வணக்கம்.
Labels:
இலவச மென்பொருட்கள்
Tuesday, March 8, 2011
பாமாயில் பயன்படுத்துபவர் கவணத்திற்க்கு
பாமாயில் அதிக கொழுப்புச்சத்து கொண்ட எண்ணெய்யாகும். ஆக பாமாயில் பயன்படுத்துபவர்கள் அதன் கொழுப்புச்சத்தை எடுத்தபின்பு பயன்படுத்தினால் நல்லதுதானே? கொழுப்புச்சத்தை எடுக்க, பாமாயிலை ஓருபாத்திரத்தில் இட்டு கொதிக்கவிட்டு அதில் புளி ஒரு நொல்லிக்காய் அளவு போட்டு நன்கு கொத்திக்க விடவும். பின்பு ஆறவிட்டு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தினால் அதன் கொழுப்புச்சத்து நீக்கப்பட்டதாக இருக்கும். இது எப்படி இருக்கு!
Labels:
உங்கள் கவணத்திற்கு,
கிச்சன் டிப்ஸ்
Wednesday, March 2, 2011
கால் மருத்துவம்
சிறிதுநேரம், வலது காலை இடது கால் மீது போட்டபடி அமர்ந்திருந்தால், உடலில் சூரிய ஆற்றல் அதிகரிக்கும்.ஆக உடலில் குளிச்சி குறைந்து வெப்பம் அதிகரிக்கும்.
சிறிதுநேரம், இடது காலை வலது கால் மீது போட்டபடி அமர்ந்திருந்தால், உடலில் சந்திர ஆற்றல் அதிகரிக்கும்.ஆக உடலில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்.
Labels:
உடல் நலன்
Subscribe to:
Posts (Atom)