ஒரு கிலோ சவ்வரிசியை 10 ஏலக்காயுடன் சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதைத் தினமும் காபி/தேநீருக்குப் பதில் பால் அல்லது நீரில் கலந்து சிறிது நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தலாம். தொடர்ந்து 40 நாட்கள் அருந்தினாலே உடலில் இளமைப் பொலிவும் மனதில் புத்துணர்ச்சியும் மலர்ந்துவிடும்.
No comments:
Post a Comment