சைனஸ் குணமாகணும்னா நொச்சி இலை சாறு எடுத்து, நல்லெண்ணெய் விட்டு நல்லா காய்ச்சி, சூடு ஆறினதும் தலைக்கு தேய்ச்சு ஒரு மணி நேரம் கழிச்சு வெந்நீர்ல குளிக்கணும். இதை, வாரத்துக்கு ஒருநாள் இல்லைனா ரெண்டு நாள்னு...ரெண்டு மாசம் வரைக்கும் செஞ்சாலே.. சைனஸ் சரியாப் போயிடும். தலைவலியும் சரியாயிடும்.
No comments:
Post a Comment