உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Monday, September 27, 2010

குழந்தையின் வயிறு உப்பிவிட்டதா?

*பிறந்து சில நாட்கள் ஆன குழந்தை, அளவுக்கு அதிகமாக தூக்கதில் பால் சாப்பிட்டு வயிறு உப்பி விடும். இதற்கு இரண்டு இளம் பெரிய வெற்றிலையாக எடுத்து விளக்கெண்ணெய் ஒரு பக்கம் தடவி லேசாகச் சூடாக்கி வயிற்றின் மீது போட உப்புசம் குறையும்.
* காய்ந்த திராட்சை 10 போட்டுக் கொதிக்க வைத்து, கசக்கிப் பிழிந்து, வடிகட்டிக் கொடுத்தால், பலூன் மாதிரி இறங்கி விடும்.


* சுக்குத் தட்டிப் போட்ட வெந்நீரில் சர்க்கரை கலந்து வெதுவெதுப்பாகக் கொடுத்தால், வாயு கலைந்து மோஷன் ஆகி சரியாகி விடும்.

No comments:

Post a Comment

^ Scroll to Top