உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Wednesday, December 29, 2010

நிலம் வாங்கப் போறிங்களா? இத படிச்சிட்டுப் போங்க

நிலம் வாங்குவதற்கு முன் கவணிக்க வேண்டியவை


  •  24 அடிக்கும் குறைவான அளவுள்ள சாலையில் மனை வாங்காதீர்கள்
  •  600, 800 ச.அடி அளவு நிலம் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
  •  வாங்கும் நிலம் அரசுக்குச் சொந்தமானதா என்பதை (ஸீலிங்)சம்பந்தபட்ட தாலுகா அலுவகத்தில் "செக்" செய்யுங்கள்.
  • முடிந்தவரை "அன் அப்ரூவ்டு" மனைகள் வேண்டாம்.
  • "பவர் ஆப் அட்டானி" நிலத்தை வாங்கும்போது கவனம் தேவை.
  • பத்திரப் பதிவின் போது பிரதிநிதியை அனுப்பாமல் நீங்களே நேரடியாகச் செல்லுங்கள்.
  • பத்திரப்பதிவின் முந்தைய நாள் வரை "வில்லங்கச் சான்றிதழ்" கேட்டு வாங்குங்கள்.
  • நிலம் முறையாக "லேஅவுட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை "சர்வேயர்" கொண்டு அளந்து பார்ப்பது நல்லது.

Tuesday, December 28, 2010

களைப்பா இருக்கா? அப்ப இதை குடிங்க

புழுங்கலரிசிக் குருணையில் கஞ்சி வைத்து, பூண்டு, வெந்தயம் போட்டு வெந்ததும் மசிய வைத்துக் குடிக்க, களைப்பு நீங்கி சத்து கூடும்.

தொண்டையில் புண்ணா?

மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைக் கொண்டு, வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் ஆறும். சளியும் முறியும்.

பாதாம், கடலை, பிஸ்தா பற்றிய தகவல்

கொழுப்பு அதிகம் உள்ளது என்று பயந்து ஒதுக்கும் பாதாம், கடலை, பிஸ்தா போன்றவற்றை ஒதுக்க வேண்டாம்.  காரணம், அவற்றில் உள்ள பாலிக் ஆஸிட் இதயத் துடிப்பைச் சீராக்கி நலம் விளைவிக்கும்.

கையில் பவள மோதிரமா?

உயர்தர பவள மோதிரம் போட்டுக் கொண்டு புளியைக் கரைக்கக் கூடாது. நவமணிகள் கரைந்துவிடும்.

உங்களது மேனி வசீகரமாகனுமா?

தேவையானவை: சந்தனத்தூள்-50 கிராம், ரோஸ் வாட்டர்-50 மில்லி, பாதாம் ஆயில், எலுமிச்சைச்சாறு- சில துளிகள். இப்ப எப்படி செய்வதுன்னு பார்ப்போம். 2 டீஸ்பூன் சந்தனத்தூளில், பத்து சொட்டு ரோஸ் வாட்டர், ஐந்து சொட்டு பாதாம் ஆயில், ஐந்து சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கலந்து கறுத்துப்போன பாகங்களில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்துவர உங்களது மேனி வசீகரமாக மாறும்.

குளிக்கப் போறிங்களா? ஒரு நிமிடம்

சூடான நீரில் சில துளி எலுமிச்சை சாறுவிட்டு 2 நிமிடம் ஆவி பிடிக்க முகத்தில் உள்ள அழுக்கெல்லாம் வெளியேறி சருமம் பளிச் என இருக்கும். அதன் பின் பன்னீர் தொட்டு முகத்தைத் துடையுங்கள். அப்புறம் பாருங்க, எத்தனை பேர் உங்க பின்னால் வர்றாங்கனு.

உங்கள் உடலில் உள்ள மறைவிடங்களும் மினுமினுக்க

உங்கள் உடலில் உள்ள மறைவிடங்களும் மினுமினுக்க, 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடரில், 4 டீஸ்பூன் அரிசி மாவு, லெமன் ஜூஸ் விட்டு கலந்து இடுப்பிலிருந்து முழங்கால் வரை தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விடவும்.  காற்றுப்படாத பகுதி என்பதால் ஆங்காங்கே இருக்கும் கருப்பு நிறம்கூட மறைய ஆரம்பித்து மினுக்க தொடங்கும்.

Wednesday, December 22, 2010

பதிவிறக்கத்தை அதிகரிக்கனுமா?

இனையத்தில் இருந்து பதிவிறக்கும் கோப்புக்கள் விரைவாக பதிவிறக்க வேண்டுமா? அப்ப இந்த ஆர்பி டவுண்லோடர் என்ற இலவச மென்பொருளை உங்க கம்யூட்டரில் இயக்கி செயல்படுங்கள். www.orbitdownloader.com

ஒளிப் படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவற்றை திறந்து பார்க்க

பொதுவாக ஒரு அப்பிளிகேசனின் டாக்குமென்ட்டினை அந்த மென்பொருள் கொண்டுதான் திறந்து பார்க்க முடியும். உதாரணமாக ஆபிஸ் டாக்குமென்ட்டினை MS office உதவியுடன்தான் பார்க்க முடியும். அப்படியில்லாமல் எந்த டாக்குமென்ட்டையும், நாம் திறந்து பார்க்க உதவும் ஒரு இலவச மென்பொருள் கிடைத்தால் மகிழ்ச்சிதானே.அதுதான் யுனிவர்சல் பைல் வியூவர் ஆகும். அப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை சொடுக்குங்கள் www.uvviewsoft.com/index.html

Wednesday, December 15, 2010

சபரிமலை ஐயப்பன் கோவில் 360 டிகிரியில் தரிசனம் வேண்டுமா?

பக்தர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த சபரிமலை ஐயப்பன் கோவில் 360 டிகிரியில் தரிசனம் வேண்டுமா? அப்படினா இந்த முகவரியை கிளிக் செய்யுங்கhttp://www.p4panorama.com/panos/sabarimala/index.html.  இப்ப சொல்லுங்க எப்படி இருந்தது விசிட்.

இதை பெற்றோர்கள் படிங்க, பின்பு குழந்தைகளை படிக்கச் சொல்லுங்க!

So Touching!
Pencil: I’m sorry….

Eraser: For what? You didn’t do anything wrong.

Pencil: I’m sorry because you get hurt bcos of me. Whenever I made a mistake, you’re always there to erase it. But as you make my mistakes vanish, you lose a part of yourself. You get smaller and smaller each time.

Eraser: That’s true. But I don’t really mind. You see, I was made to do this. I was made to help you whenever you do something wrong. Even though one day, I know I’ll be gone and you’ll replace me with a new one, I’m actually happy with my job. So please, stop worrying. I hate seeing you sad. :)

I found this conversation between the pencil and the eraser very inspirational. Parents are like the eraser whereas their children are the pencil. They’re always there for their children, cleaning up their mistakes. Sometimes along the way… they get hurt, and become smaller (older, and eventually pass on). Though their children will eventually find someone new (spouse), but parents are still happy with what they do for their children, and will always hate seeing their precious ones worrying or sad.
This is for all parents and children...

நடந்த சம்பவம்: படிங்க முதல்ல

பெங்களூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 4 வயது பெண் குழந்தை கால் முறிவு காரணமாக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அந்தப்பெண் குழந்தைக்கு அறுவை சிகிக்சை செய்ய முடிவு செய்து, உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் உதவியுடன் சிகிச்சையை தொடங்கினர்.  அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் பாதி நேரத்தில் உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் செயல்பாடு தொடர்ந்து துண்டித்து துண்டித்து வரத்தொடங்கி பின்பு அதன் செயல்பாடு நின்று விட்டது.  சிகிச்சையின் பாதியில் இந்தச் செயலைச் சற்றும் எதிர்பார்க்காத டாக்டர்கள் திகைத்தனர். இதற்கான காரணத்தை அறிந்த டாக்டர் ஆப்ரேசன் தியேட்டர் அருகில் யாரோ செல் போன் பயன்படுத்தியிருப்பதையும் அதனால்தான் உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் செயல்பாடு அடிக்கடி துண்டித்தையும் கண்டுபிடித்தனர்.  யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர், ஆனால் முடியவில்லை. காரணம், எந்தத்தவறும் செய்யாத அந்த பெண் குழந்தை உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் உதவி துண்டித்ததால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. ஆக இதைப் படிப்பவர்கள் தயவுசெய்து உங்கள் செல் போனை இது போன்ற இடங்களில் பயன்படுத்துவதை தவிர்த்து நம்மை அறியாமல் ஒரு உயிரைக் கொல்ல காரணமாக இருக்க வேண்டாம். இந்தச் செய்தியை உங்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.  உதவி செய்யாவிட்டாலும், உபத்திரம் கொடுக்காமல் இருப்போமே!

Tuesday, December 7, 2010

விண்டோஸ் விஸ்டா/ விண்டோஸ் 7 ல் பிரச்சனையா?

விண்டோஸ் விஸ்டா/ விண்டோஸ் 7 ல் உள்ள பிரச்சனைகளை அதாவது 50 விதமான சிக்கல்களை தீற்க ஒரு இலவச மென்பொருள் கிடைக்கிறது. இந்த மென்பொருளை நிறுவிய பிறகு, system checker utilityஐ முதலில் ரன் செய்யுங்கள், அடுத்ததாக create system restore point ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது.தவறு நேர்ந்தால் இதைக்கொண்டு பழைய நிலைமைக்கு கம்யூட்டரை கொண்டுவந்து விடலாம்.அடுத்தாக எங்கு பிரச்சனையோ அங்கு தேர்வு செய்து Fix பொத்தானை கிளிக் செய்து சரி செய்து விடுங்கள்.   இலவச மென்பொருள் கிடைக்கும் இடம் www.thewindowsclub.com/downloads/FixWin.zip

இணையதளத்திருடர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற

இணையதளத்திருடர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற spybot search and destroy என்ற மென்பொருள் இலவசமாகக்கிடைக்கிறது. கிடைக்கும் முகவரி www.safer-networking.org

இணையதள பயன்பாட்டின் வேகத்தை அதிகரிக்க

இணையதள பயன்பாட்டின் போது இண்டர்நெட்டின் வேகத்தை அதிகரிக்க நெட் லிமிட்டர் உதவுகிறது. இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.மேலும் தேவைப்படாத செயல்பாட்டை தவிர்க்கலாம்.அனுகவேண்டிய தளங்கள் www.netlimiter.com/download/ni_2010_mon.exe, www.download.sysinternals.com/Files/TcpView.zip

படித்த இளைஞர்கள் வேலைக்கு அனுக வேண்டிய வலைத்தளம்

படித்த இளைஞர்கள் வேலைக்கு தாங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைப் பெற, தகுந்த ஆலோசனைகளைப் பெற அனுக வேண்டிய வலைத்தளம் www.linkedin.com, naymz.com இது ஒரு சமூக வலைத்தளமாகும்.

இணைய உளவத்தில், குழந்தைகளை பாதுகாக்க

இணையத்தில் உளவுவதில், வேண்டாத தளங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க தாங்கள் அனுகவேண்டிய தளங்கள். www.getsafeonline.com, www.ceop.gov.ukwww.bullying.co.ukwww.e-victims.org

நீங்கள் நெட் கபேயில் கம்யூட்டர் பயன்படுத்துபவரா?

கம்யூட்டர் மையத்தில் தாங்கள் பயன் படுத்தும் கம்யூட்டரின் கீ போர்ட்டின் இணைப்பை கவணியுங்கள். கீ போர்ட் சி.பி.யு. வில் படத்தில் உள்ளது போல் கருப்பு நிற பிளக்கில், கீ போர்ட்  இணைத்திருந்தால், அந்த கம்யூட்டரை பயன்படுத்தாதீர்கள். காரணம், தாங்கள் டைப் செய்த அனைத்துத் தகவலையும், தாங்கள் வந்தபின்பு, திரும்பப் பெற்று மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே கம்யூட்டர் மையத்தில் கம்யூட்டரை பயன்படுத்துவதற்க்கு முன் சி.பி.யு.வில் கீ போர்ட் இணைப்பை பார்த்தபின்பு பயன்படுத்த்வும்.

Monday, November 29, 2010

பக்கவாதம் பற்றிய அறிகுறிகள் நாமே தெரிந்துகொள்ள

ஒருவருக்கு பக்கவாதம் வர வாய்ப்புள்ளதா என்பதை நாமே தெரிந்துகொள்ளலாம். பக்கவாதம் வருவதைப் பற்றிய படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரி இப்ப பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்துகொள்ள பின்வரும் செயலை செய்யச் சொல்ல வேண்டும். பக்கவாதம் பாதிக்க வாய்ப்புள்ள அல்லது யாரேனும் ஒருவரை
  1. சிரிக்கச் சொல்ல வேண்டும், அவர் சிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டால்,.
  2. பேச சொல்லுங்கள், அவர் பேச கஷ்டப்பட்டால்
  3. இரண்டு கைகளையும் மேலே உயர்த்தச்சொல்ல வேண்டும், இதற்கும் அவர் கஷ்டப்பட்டால்,
உடனே அவரை சிகிச்சைக்கு அனுப்பவேண்டியவர் ஆவார். அவருக்கு பக்கவாதம் தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக டாக்டர்கள் சொல்கின்றனர்.  அதாவது ஆங்கிலத்தில் இதை STR என்று அழைக்கின்றனர். Smile Talk Raise ஆகும்.

நீங்கள் மொபைல் போன் பயன்படுத்துபவரா? அப்ப இதப்படிங்க முதல்ல

Pay attention to the following, which I had received from a friend.

Most Urgent message --- Don't attend any calls from....... 

(1) 7888308001
 
(2) 9316048121
 
(3) 9876266211
 
(4) 9888854137
 
(5) 9876715587


These numbers come in Red colours in your mobile phones. 
U may get brain hamrage due to high frequency. 27 persons already died. 
U can also confirm these news by watching AAJ TAK or DD NEWS. 

Note :- Normally What happens that when we are receiving any of the calls,
 that numbers are usually in Black colours. 
But this numbers will be displayed in red colours. 
So Make Sure that it is not a 
fakething. And Don't Try to Ignore this Msg...... 

Thursday, November 25, 2010

கணினி வைத்திருப்பவர்கள் தேவைப்படும் அவசியமான இலவச மென்பொருள்கள்

  1. Firefox/Crome :இணையதளத்தில் தடையில்லாமல் வேகமாக உலவ
  2. AVG, Avira, Avast (any one) software: கம்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்க
  3. Auslogics Disk Defrag :பைல்களை ஒழுங்காக அடுக்கி காலி இடத்டை அதிகரிக்க
  4. Advanced systemcare(ACS) free : கம்யூட்டரை பாதுகாக்க
  5. Iobit Security 360:கம்யூட்டர் உளவாளிகளை தடுக்க
  6. IZArc:பைல்களை சுறுக்கி சேமிக்க
  7. Google Picasa:நமது ஒளிப்படங்களை சிறப்பாக்கி, பார்க்க
  8. doPDF:வோர்டு, எக்சல் போன்றவற்றை எளிதில் PDFஆக மாற்ற, படிக்க
  9. Imgburn:சிடி/டிவிடி/புளு-ரே சிடிக்களின் நகல் எடுக்க
  10. CCleaner: கம்யூட்டரை சுத்தப்படுத்தி சிறப்பாகச் செயல்படுத்த
  11. Glary utility: தேவையில்லாத பைலை அழித்து கம்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க
  12. Recuva:அழித்த பைலை திரும்பப் பெற

உங்கள் வேலையை எளிதாக்க

தாங்கள் செய்யவேண்டிய வேலையை, முக்கிய நபர்களை சந்திக்க வேண்டிய நாள் பற்றிய தகவல்கள், நாளை செய்யவேண்டிய வேலைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த, எப்ப, எங்கு, யாருக்கு எவ்வளவு செலுத்த வேண்டும், தரவேண்டும் என்றத்தகவலை சேமித்து ஞாபகப்படுத்த இலவசமாக கிடைக்கும் மென்பொருள் பெற www.4shared.com/file/SuvvkmO8/GumNotesSetup.html என்ற இணையதளத்தை அனுகவும்.


Wednesday, November 24, 2010

கிரிடிட் கார்ட் வைத்திருக்கிறீர்களா? அப்ப இதப் படிங்க முதல

Always keep your CREDIT CARD in sight, when you give it for swiping......... 

The accused (left) used a card-reader (right) to transfer the data
On to a PC for making a duplicate credit card
They Would Make Duplicates Of Credit Cards Used By Customers At a Juhu Hotel 
 
TIMES NEWS NETWORK
Mumbai: The next time you decide to use your credit card on a shopping trip, think again. The Mumbai police have busted a hitech credit card fraud which they believe is the crime of the future.
Four gadget-savvy youngsters from Andheri, two of them software engineers, got together to earn a quick buck and ended up ripping off over Rs 3 lakh of citizens' money. The foursome were arrested by the Juhu police on Tuesday. Interestingly, one of the boys was all set to leave for the United State s for a job in a wellplaced computer firm .. 
 
According to the police, the mastermind of the gang is 19-year-old Leo Paul . A second-year engineering student at a Bandra college, Paul had read about a magnetic card-reading device which could store data once you swipe a card through it. Data from at least 12 such cards could be stored at a time. Paul realised that if credit cards were swiped though the machine, the personal data of a customer stored on it could be accessed. He then teamed with Akash Kamble , a 19-year-old Lokhandwala resident, and ordered the card-reader from USA , using the Internet, since it's not available in India .. 
 
'The boys befriended a waiter at Kings International hotel at Juhu to take their plan ahead. Every time someone ate a meal in the hotel and paid by credit card, the waiter would discreetly swipe it through the magnetic card-reader, which is no more than 6-inches long and can be stored in the pocket,'' said investigating officer Ramesh Nangare.
Once the waiter was done, he would hand over the device to Paul who would download the data from the cards on to Kamble's personal computer. The duo would then feed the data into blank cards, available in the grey market. The cards were now ready to be used in Shopping malls and theatres, or to withdraw money from an ATM. 
 
Senior inspector Pradeep S hinde said that the boys forged information from more than 22 cards in this manner. The fraud came to light after officials from HSBC bank complained to the police. The cops quizzed customers whose cards had been duplicated and discovered they had all visited Hotel Kings International and paid by credit card. Investigators then caught the waiter who led them to the four youngsters. Paul , Kamble and the two other collegians identified as Manoj Chauhan (24) and Mahesh Valani (20), have been remanded to police custody. 
 
NEW-AGE CRIME
A portable magnetic cardreader can store data from around a dozen cards tha t have been swiped through it; made in China, the device was bought on the net for Rs 18,000.
The card-reader is connected to a computer and the entire data is transferred there.
The data is then stored in blank cards available in the grey market..
These duplicate cards can now be used to buy a fortune and also withdraw money from ATMs. 
 
Please Forward this to your friends !!!  

Tuesday, November 23, 2010

மாரடைப்பைத் தடுக்க

Heart Attacks And Hot Water
உணவு சாப்பிட்ட பிறகு சூடாகத் தண்ணீர் குடித்தால் மாரடைப்பு வருவதைத் தடுக்கலாம்.  அதனால்தான் வெளிநாட்டினர் உணவோடு சேர்த்து சூடாக டீ குடிக்கின்றனரோ?
A very good article which takes two minutes to read. I'm sending this to persons I care about........I hope you do too!!!



Heart Attacks And Drinking Warm Water 


This is a very good article. Not only about the warm water after your meal, but about Heart Attacks. The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, maybe it is time we adopt theirdrinking habit while eating.

For those who like to drink cold water, this article is applicable to you. It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by theintestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal. 

Common Symptoms Of Heart Attack... 

A serious note about heart attacks - You! should know that not every heart attack symptom is going to be theleft arm hurting . Be aware of intense pain in the jaw line.
You may never have the firstchest pain during the course of a heart attack. Nauseaand intense sweating are also common symptoms. 60% of people who have a heart    attack while they are asleep do not wake up. Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive. 

A cardiologist says if everyone who reads this message sends it to 10 people, you can be sure that we'll save at least one life. Read this & Send to a friend. It could save a life... So, please be a true friend and send this article to all your friends you care about. 

Thursday, November 11, 2010

இரவில் உலக நாடுகளின் தோற்றம்

Brazil
Singapore
London
Niagara falls
Toronto

INDIA
Sorry Power cut 

செல்போனில் இரயில் டிக்கட் நிலவரம் தெரிய

Indian Railway in collaboration with Google is now providing a 10 digit mobile number. 

Just SMS your PNR number on this mobile number and instantaneously you will get your ticket's current status along with all other journey related details.
The number is 
97733-00000. NO need to prefix 0 or +91.
Best of all, you don't pay a premium charge for any of this, just the price of a standard SMS.PLEASE DON'T FORGET TO STORE THE NUMBER IN YOUR MOBILE PHONE.

இருதய அறுவைசிகிச்சையை முற்றிலும் தவிர்க்க

இருதய அறுவைசிகிச்சையை முற்றிலும் தவிர்க்க (Angioplasty or Bypass) ...எலுமிச்சை பழச்சாறு 1 கப், இஞ்சிச்சாறு 1 கப், பூண்டுச்சாறு 1 கப், ஆப்பிள் வினீகர் 1 கப் எடுத்து ஒன்றாகக் கலன்து மிதமானச் சூட்டில் சூடாக்கி 3 கப் வரும் வரை சூடாக்கி, பின்பு ஆறியப்பின்பு 3 கப் தேன் கலந்து கண்ணாடிப்பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு நாளும் காலை உணவிற்க்கு முன்னால் 1 தேக்கரண்டி எடுத்து உண்ணவும்.  அப்படிச்செய்துவந்தால், இரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரியாவதோடு அறுவைச்சிகிச்சையை தவிர்க்கலாம்.

அவசர மருத்துவ உதவி பற்றிய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Tuesday, November 9, 2010

வாழ்க்கை என்பது

Life is Same!!!
 
20 years back - School bag. 
Today                - Office bag.
20 years back - Lekhak Note book. 
Today               - HP Note book.
20 years back - Hero Ranger. 
Today               - Hero Honda.
20 years back - Half pants. 
Today               - Full pants.
20 years back - Playing with plastic car running on battery and remote. 
Today               - Playing with metal car running on petrol and gear.
20 years back - Scared of Teachers and exams. 
Today               - Scared of Bosses and targets.
20 years back - Wanting to be class topper. 
Today               - Wanting to be 'Employee of the month'.
20 years back - Quarterly exams. 
Today               - Quarterly results.
20 years back - Annual School Magazine. 
Today              - Company Annual Report.
20 years back - Annual exams. 
Today              - Annual appraisals.
20 years back - Pocket money. 
Today               - Salary.
20 years back - Waiting for Diwali crackers. 
Today               - Waiting for Diwali bonus.
20 years back - Running after grades and prize cups. 
Today               - Running after incentives and promotions.
20 years back - Craving for the latest toy in the market. 
Today               - Craving for the latest gadget in the market
20 years back - Eager to watch the latest cartoon show. 
Today              - Eager to watch the latest blockbuster.
20 years back - Johnson & Johnson
Today            -Jockey
20 years back - Fruity. 
Today              - Brandy.
20 years back - Kiss your mother
Today            -Kiss your girl friend
20 years back - Rexona. 
Today              - Axe Effect.
20 years back - Eat Ice-Cream
Today            -Feed Ice-Cream
20 years back - Crush on class mate. 
Today            - Crush on colleague.
 
So essentially nothing has changed!! 
Click Me!.

புதினா சர்பத்

ஒரு கட்டு புதினாவை 50 கிராம் இஞ்சியுடன் நைசாக அரைத்து வடிகட்டி, அரைக்கிலோ சர்க்கரைப் பாகு கொதிக்கும் போது இந்த வடிகட்டிய புதினா நீரையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு ஆறிய பின் 2 எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, பாட்டிலில் ஊற்றி வைக்கவும். வேண்டும் போது, ஒரு பங்கு புதினா சர்பத்துக்கு 2 பங்கு ஐஸ் வாட்டர் சேர்த்துத் பருகுங்கள்.

மலை ஏறப் போரிங்களா?

சுற்றுலாச் செல்லும் போது மலை ஏறும் சூழ்நிலை வரும். அப்போது நமக்கு காது அடைப்பது போல் தோன்றும். இதை தவிர்க்க மலையேறும் சமயம், ஒரு மிட்டாய் அல்லது சாக்லேட்டை போட்டுச் சுவைத்துக் கொண்டே சென்றால் அது போல உணர்வு ஏற்படாது.

Tuesday, November 2, 2010

வரலாற்றில் ஓர் உண்மை புதுமை

History  Mystery

Have a history teacher explain this----- if they can.



Abraham  Lincoln  was  elected to Congress in 1846
John F.  Kennedy  was  elected to Congress in 1946.

Abraham  Lincoln
 was  elected President in 1860.
John F. Kennedy  was elected President in 1960.

Both were  particularly concerned with civil  rights.
Both wives lost their children while  living in the
 White  House.

Both Presidents were shot on a  Friday.
Both Presidents were shot in the  head

Now it gets really  weird.

Lincoln 's secretary was named  Kennedy.
Kennedy's Secretary was named   Lincoln ..

Both were assassinated by  Southerners.
Both were succeeded by  Southerners named Johnson.

Andrew  Johnson, who succeeded Lincoln, was born in  1808
Lyndon Johnson, who succeeded Kennedy,  was born in 1908.



John  Wilkes Booth, who assassinated Lincoln, was born  in 1839.
   Lee  Harvey Oswald, who assassinated Kennedy, was  born  in  1939. 



Both  assassins were known by their three  names.
Both names are composed of fifteen  letters.

Now hang on to your  seat.

Lincoln was shot at the theater  named 'Ford'.
Kennedy was shot in a car  called ' Lincoln ' made by  'Ford'.

Lincoln was shot in a theater and  his assassin ran and hid in a  warehouse.
Kennedy was shot from a warehouse  and his assassin ran and hid in a  theater.

Booth and Oswald were  assassinated before their trials.
 

குழந்தைகளுக்கான தொடக்க கல்வி கற்கும் விளையாட்டு

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், ஆங்கில எழுத்துக்கள் என நான்கு வகையான 700 கே.பி கொண்ட இலவச மென்பொருள் கிடைக்கும் இடம் http://www.4shared.com/file/1sdYdO56/rayabc.html

இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க

Click to see larger images
இன்டர்நெட்டில் நாம் உலவி வரும் போது நமக்குத் தேவையானவற்றை மட்டும் பதிவிறக்கிக்கொள்ள 2 எம்.பி. அளவு உள்ள மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருள் இலவசமாக http://www.4shared.com/file/jw3cF8mc/CacheViewPlus_Install.html என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கி திறக்கும் விண்டோவில் தேர்வுசெய்த இணையதள முகவரிகள் கொடுக்க, நாம் பார்த்த அனைத்து ஒளிப்படங்களும் வரும். தேவையானவற்றை தேர்வு செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

உங்கள் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டுமா?

பெயரை மாற்றம் செய்யவோ, திருத்தம் செய்யவோ அதற்கான படிவத்தை www.tn.gov.in/stationeryprinting என்ற இனையதள முகவரியிலிருந்து பதிவிறக்கி, படிவத்தைப் பூர்த்தி செய்து, கெஜட்டட் அதிகாரியின் கையொப்பம் பெற்று, ரூ. 415க்கு டி.டி. எடுத்து, படிவத்தில் பழைய பெயரில் கையொப்பம் இட்டு, பழைய பெயருக்கான அத்தாட்சியாக, பிறப்புச் சான்று, கல்விச்சான்று, ஜாதிச்சான்று, இருப்பிடத்திற்கான சான்று, வாக்காளர் அடையாளச் சான்று, பாஸ்போர்ட் நகல் இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து "உதவி இயக்குனர்(வெளியீடுகள்), எழுது பொருள் அச்சுத்துறை இயக்குனரகம், சென்னை-2" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் அரசிதழின் 5 நகல்கள் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின் பத்திரிக்கைகளில் பெயர் மாற்றத்தை தெரிவிக்கலாம்.

Thursday, October 28, 2010

ஒரு நிஜமான ஹீரோ!

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களேஅதில் உங்கள் ஹீரோசெய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம்உண்மையானஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும்தியாக உணர்வோடும் , சேவைமனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவவீரராக , தீயணைப்பு வீரராககாவல் துறை அதிகாரியாகஆசிரியாராகசமுகசேவகராகதுப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்துசம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒருநன்றி சொல்வோம் , பாராட்டுவோம்அவர்களில் யாரேனும் கவுன்சிலர்தேர்தலில் நிற்கக்கூடும்நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின்வாயிலாக அறிமுகபடுத்துகிறேன்இவர் உலகப்புகழ் பெற்ற CNNஇணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில்ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்ஒரு தமிழனாகமதுரைகாரனாகரெம்பவும் பெருமை படுகிறேன்இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது.இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம்தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில்கௌரவிக்க பட இருக்கிறார்கள்இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம்காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலைஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறதுஇதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும்,தமிழனும் பெருமை பட வேண்டும்ஆஸ்கார் சாதனையை விட இது தான்மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறுகருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம்சிலசமயம் காசு போடுவோம்அதற்கும் மேல் என்ன செய்வோம்அதை மறக்கமுயற்சிப்போம்ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்றுவேளை உணவு தருகிறார்அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டுவருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்துவருகிறார்மழைபுயல்,தேர்தல்,கலவரம்பந்த் என்று எதுவும் பாராமல் வருடம்முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார்தினமும் 400 பேருக்கு மூன்றுவேளை உணவு என்பது சாதாரணம் இல்லைஇது வரை ஒரு கோடியே இருபதுலட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்தவிருதுகள் வென்ற செப்சமையல் கலை வல்லுநர் இவர்சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல்நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டுபோவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர்மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிதனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்துஅதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறுகிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களைதேடிபிடித்து உணவு தருகிறார்இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையைமுழுமையாக அர்பணித்துள்ளார்இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டுஅழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்கநான் என்ன செய்கிறேன்என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லிஅழைத்து போயிருக்கிறார்இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ”நீ இவர்களை பார்த்துக்கொள்நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார்இதை படித்த போது என் கண்களில் நீர்முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன்எழுதும் இந்தகணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லிதலையில் வைத்து கொண்டாடுகிறோம்பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரைஎண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம்.முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம்இரண்டாயிரம் செலவழிக்கதயங்குவதில்லைசரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தானகலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களாஅவர்கள் என்ன செய்தார்கள்.நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்துபத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள்அவர்கள் இவரின் கால்தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள்இவர் தான் உண்மையான ஹீரோசாகசம்செய்வது சாதனை அல்லஇல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனைஎனக்குஇவர் தான் என்றென்றும் ஹீரோஇவரை பார்க்கவும்இவருடன் புகைப்படம்எடுத்துகொள்ளவும்இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும்,பொருள் உதவி செய்யவும்இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல்கொள்கிறேன்பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன்என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள்பொருளைப் பெற்றவன்சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம்ஒரு நல்லவிசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள்நீங்கள் வோட்டுபோடவேண்டிய இடம்
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாகவரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம்எல்லோருக்கும் அவமானம்இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்கவேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

^ Scroll to Top