உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Wednesday, September 29, 2010

குழந்தைக்கு தொண்டை புண்ணா?

குழந்தைக்கு தொண்டை புண் வந்தால், உங்கள் வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளை மிருக வைத்தியரிடம் காட்டவும்.  காரணம், மிருகங்களிடமிருந்து குழந்தைக்கு தொண்டை புண் வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு

பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு, தினதோறும் உள்நாக்கில் தடவும் தேனில் குழைத்த வசம்புப் பொடி தடவுவதால் தொண்டையில் படியும் "அக்கரம்" நீங்கும்.  மூளை தூண்டப்படுகிறது. கபம் சேராது.  நல்ல ஜீரணசக்தி வரும். மந்தம், மலசிக்கல் இருக்காது.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நீங்க

எல்லாக் காய்களிலும் சிறிது, சிறிது போட்டுக் குக்கரில் வேகவைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து ரசம் செய்து அதில் சாதம் பிசைந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்துவர குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராது.

Tuesday, September 28, 2010

குழந்தைக்கு ஜலதோஷமா?

பச்சிளம் குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால், முழு மஞ்சள் (நீளமான) ஒன்றை, ஒரு முனையில் கருப்பாகச் சுட்டு, சிறிது சுண்ணாம்புடன், விழுது தயாரிக்கவும். கரண்டியில், இந்த விழுதை லேசாக சுடவைத்து, பொறுக்கும் சூட்டில், குழந்தையின் மூக்கு, நெற்றியில் தடவினால் ஜலதோஷம் பறந்துவிடும்.

தாய்ப்பால் குழந்தைக்கு ஏற்றதா என அறிய

தாய்ப்பால் குழந்தைக்கு ஏற்றதான நிலையில் உள்ளதா என அறிய, அதில் சிரிதளவை ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் விடவும். அது நுரைத்தபடி மிதந்தால், வாதமும், திரிந்து இலேசான மஞ்சள் நிறமாகக் காணப்பட்டால் பித்தமும், அமிழ்ந்து அடியில் தங்கினால் கபமும் பாதித்துள்ளது என்பதை அறியலாம்.  தாய்க்கு இத் தோஷங்கள் இல்லாவிடில், பால் தனித்திராமல் நீருடன் சுலபமாகக் கலந்து விடும்.

குழந்தைகள் கீழே விழுந்து நெற்றி வீங்கினால்

குழந்தைகள் கீழே விழுந்து நெற்றி வீங்கினால், வீங்கிய இடத்தில் இரண்டு, மூன்று தடவை மண்ணெண்ணெய்ப் போட்டுப் பாருங்கள்.  அதன் பின் வீங்கிய இடம் எங்கே என்று தேடித்தான் பார்க்க வேண்டும்.

Monday, September 27, 2010

உங்கள் மொபைல் தொலைந்து விட்டதா?

If u lose your mobile in India, you can get it back
Got an interesting fact to share.. Nowadays each one of us carries Hi-Fi Mobile devices and always fears that it may be stolen.
Each mobile carries a unique IMEI i.e. International Mobile Identity No which can be used to track your mobile anywhere in the world.
This is how it works!!!!!!
1. Dial *#06# from your mobile.
2. Your mobile shows a unique 15 digit.
3. Note down this no anywhere but except in your mobile as this is the No.
,which will help trace your mobile in case of a theft.
4. Once stolen you just have to mail this 15 digit IMEI No. to 
cop@vsnl.net
5. No need to go to police.
6. Your Mobile will be traced within next 24 hrs via a complex system of GPRS and internet.
7. You will find where your hand set is being operated even in case your No. is being changed.
PASS ON THIS VERY IMP MESSAGE TO ALL YOUR FRIENDS AND RELATIVES.
If u lose your mobile, send an e-mail to cop@vsnl.netwith the following Info:
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.: 

Laptop and Problems

 A couple lost their 25 year old son, Arun Gopal Ratnam, in a fire at home on June 4th. The son who had graduated with MBA from the University of Wisconsin-Madison two weeks earlier had come home for a while. He had lunch with his dad at home and decided to go back to clean up his hostel room. His father told him to wait, to meet his mother, before he went back for a few days. Arun decided to take a nap while waiting for his mom to come back home from work.

Some time later their neighbors called 911 when they saw black smoke coming out of the house. Unfortunately, 25 years old Arun died in the three year old house. It took several days of investigation to find out the cause of the fire. 
It was determined that the fire was caused by the lap top resting on the bed.
When the lap top was on the bed cooling fan did not get the air to cool the computer and that is what caused the fire
. He did not even wake up to get out of the bed because he died of breathing in carbon monoxide.

The reason for writing this to all of you is that many of us using our lap top while in bed. Let us all decide and make it a practice not to do that. The risk is real. Let us make it a rule not to use the lap top on bed or put the computer on bed with blankets and pillows around.


Please educate as many people as you can

ஆஸ்துமா பாதித்த குழந்தைக்கு....

ஆஸ்துமா பாதித்த குழந்தைக்கு மண்ணெண்ணெய் சிறிதளவு எடுத்துக் கொண்டு குழந்தைகளின் மார்பின் மீதும், முதுகுப்புறத்திலும் தடவி மென்மையாகத் தேய்த்து விட வேண்டும். பின்பு சிறிது மஞ்சள் தூளை மார்பின் மீது தடவித் திரும்பவும் மென்மையாகத் தேய்த்து விட வேண்டும். இம்மாதிரி செய்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே ஆஸ்துமா தொல்லை நீங்கி விடும்.

உஷ்ணத்தால் குழந்தை அழுதால்

உஷ்ணத்தால் வயிறு வலித்து அடிக்கடி மலம் கழிப்பவர்களுக்கு வெந்தயத்தை நன்றாக வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் உடனே நின்று விடும்.  3 வயதுக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம்.

குழந்தையின் வயிறு உப்பிவிட்டதா?

*பிறந்து சில நாட்கள் ஆன குழந்தை, அளவுக்கு அதிகமாக தூக்கதில் பால் சாப்பிட்டு வயிறு உப்பி விடும். இதற்கு இரண்டு இளம் பெரிய வெற்றிலையாக எடுத்து விளக்கெண்ணெய் ஒரு பக்கம் தடவி லேசாகச் சூடாக்கி வயிற்றின் மீது போட உப்புசம் குறையும்.
* காய்ந்த திராட்சை 10 போட்டுக் கொதிக்க வைத்து, கசக்கிப் பிழிந்து, வடிகட்டிக் கொடுத்தால், பலூன் மாதிரி இறங்கி விடும்.


* சுக்குத் தட்டிப் போட்ட வெந்நீரில் சர்க்கரை கலந்து வெதுவெதுப்பாகக் கொடுத்தால், வாயு கலைந்து மோஷன் ஆகி சரியாகி விடும்.

கைக்குழந்தைக்கு உணவு...

கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் (மரத்தினால் ஆனது)எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது.பாப்பாவுக்கும் சாப்பிடுவது எளிது.

Friday, September 24, 2010

கசக்காத பாகற்காய் பொரியல்

பாகற்காய் பொரியல் செய்யும் போது, முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கி, பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டுப் பாருங்கள், சிறிது கூட கசக்காது. கீரையும், பாகையும் சேர்த்து நல்ல மணமாகவும் இருக்கும்.

சாம்பார் பொடி தயாரிக்கும் போது

மழைக்காலத்தில் சாம்பார் பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் உப்புப் போட்டு அரைத்தால், பூசணம் வராது

தயிர் வடை ருசிக்க

தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும் பொழுது மாவின் அளவுக்கு தகுந்தாற்போல் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் (எந்த வகை பழமாக இருந்தாலும்) போட்டு ஆட்டி, தயிர் வடை செய்து பாருங்கள்.

கீரைப்பச்சடி

முளைக் கீரையை உப்புப் போட்டு வேகவைத்து, தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து, 2 கரண்டி புளிக்காத தயிர் விட்டு, கடுகு தாளித்தால் கீரைப் பச்சடி அமிர்தம்

மிளகாய் வறுக்கும்போது

மிளகாய் வற்றல் வறுக்கும்போது அதனுடன் அரை ஸ்பூன் சாதாரண உப்பு சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

Wednesday, September 22, 2010

புகைத்தால் சுவைக்கும் திறன் போகும்

புதிதாக ஒரு ஆய்வு சொல்வது இன்னும் அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது புகைப்பதால் ஒருவருடைய நாக்கு சுவை அறியும் திறனை இழந்து விடுகிறதாம். 

கிரீஸ் நாட்டில் உள்ள அரிஸ்டாட்டில் பல்கலைக்கழக ஆய்வுக் குழு செய்த ஆய்வின் முடிவில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

அதாவது, புகைப்பழக்கம் உடையவர்களின் நாக்கில் ரத்த ஓட்டம் குறைந்து சுவை அரும்புகளில் ஒருவித படிவுகள் ஏற்படுகின்றன.

இது நாக்கின் சுவை அறியும் திறனை வெகுவாக பாதித்துவிடுகிறது தெரிய வந்துள்ளது

ர‌த்த அழு‌த்த‌த்‌தி‌ன் ஆர‌ம்‌ப ‌நிலை‌யி‌ல்

ர‌த்த அழு‌த்த‌ நோ‌‌ய் இரு‌ப்பத‌ற்கான ஆர‌ம்ப ‌நிலை‌யி‌ல் மரு‌ந்து எடு‌த்து‌க் கொ‌ள்ளாமலேயே க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் வை‌க்க முடியு‌ம்.

அத‌ற்காக ‌சில ‌விஷய‌‌ங்களை முறையாக‌க் கடை‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்.

அதாவது, உண‌வி‌ல் உ‌ப்பை‌க் குறைய‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ‌சி‌ப்‌ஸ், ஊறுகா‌ய் போ‌ன்றவ‌ற்றை தொடவே‌க் கூடாது.




தினமு‌ம் அரை ம‌ணி நேர‌மாவது நடை‌ப்ப‌யி‌ற்‌சி அவ‌சிய‌ம். இது குறை‌ந்தப‌ட்ச‌ம்தா‌ன். எனவே ‌தினமு‌ம் நடை‌ப்ப‌யி‌ற்‌சி செ‌ய்வதை பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள்.




அ‌திகமான பரபர‌ப்போ, உண‌ர்‌ச்‌சிவ‌ச‌ப்படுதலையோ த‌வி‌ர்‌க்கவு‌ம். அ‌ப்‌படி‌ப்ப‌ட்ட சூ‌ழ்‌நிலைக‌ளி‌ல் அ‌ங்‌கிரு‌ந்து வெ‌ளியேறு‌ங்க‌ள்.




உயர‌த்து‌க்கு ஏ‌ற்ற உட‌ல் எடையை பராம‌ரி‌ப்பது‌ம், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவை க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் வை‌ப்பது‌ம் அவ‌சிய‌ம்.

மிகு‌ந்த பய‌ன் தரு‌ம் எலு‌மி‌ச்சை சாறு

சொ‌ல்ல‌ப் போனா‌ல் எலு‌மி‌ச்சை சாறு ஒரு அருமரு‌ந்து எ‌ன்றே‌க் கூற வே‌ண்டு‌ம். ர‌த்த அழு‌த்த‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் எலு‌மி‌ச்சை சாறை அ‌வ்வ‌ப்போது குடி‌த்து வரலா‌ம்.

ர‌த்த அழு‌த்த‌ம் குறை‌ந்த தலை‌ச் சு‌ற்ற‌ல் இ‌ரு‌க்கு‌ம்போது எலு‌மி‌ச்சை சாறை‌க் குடி‌த்தா‌ல் உடனடியாக உ‌ங்களது ர‌த்த அழு‌த்த‌ம் சம‌நிலையை அடையு‌ம்.

எலு‌மி‌ச்சை சாறு குடி‌த்தவுட‌ன் ‌சி‌றிது ‌‌விய‌‌ர்வை வெ‌ளியேறு‌ம். இதனா‌ல் ர‌த்த அழு‌த்த‌ம் சம‌நிலை‌க்கு வ‌ந்து உ‌ங்க‌ள் தலை‌ச் சு‌ற்ற‌ல் ‌நி‌ற்கு‌ம்.

மேலு‌ம், எலு‌மி‌ச்சை சாறு உட‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌தி‌க்கு‌ம் ‌மிகு‌ந்த பய‌ன்தரு‌ம் ஒரு பானமாகு‌ம். 
வ‌யி‌ற்‌றி‌ல் பு‌ண் இரு‌ப்பவ‌ர்‌க‌ள் எலு‌மி‌ச்சை சாறை அ‌திக‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வ‌ே‌ண்டா‌ம்.

பாமா‌யி‌ல் ப‌ற்‌றிய தவறான எ‌ண்ண‌ம்

விலை ம‌லிவான பொரு‌ள் எ‌ன்றாலே அது தர‌த்‌‌திலு‌ம் ம‌லிவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று ‌நினை‌‌ப்பது போ‌ன்றே பாமா‌‌யிலையு‌ம் தவறாக கருது‌கிறோ‌ம்.


பொதுவாக எ‌ண்ணெ‌ய் பொரு‌ட்களை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம் ஆப‌த்து உ‌ண்டு எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.


ஆனால‌் பாமா‌யி‌ல் எ‌ண்ணெ‌யி‌ல் பு‌ற்று நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் கரோ‌ட்டி‌ன் எ‌ன்னு‌ம் ஒரு ச‌த்து‌ப் பொரு‌‌ள் இரு‌க்‌கிறது எ‌ன்பது பலரு‌ம் அ‌றியாத தகவலாகு‌ம்.


எ‌ந்த எ‌ண்ணெயாக இரு‌ந்தாலு‌ம் பய‌ன்படு‌த்‌திய ‌‌மீ‌‌தியை ‌திரு‌ம்ப‌த் ‌திரு‌ம்ப உபயோ‌கி‌ப்பதே உடலு‌க்கு ‌‌தீ‌ங்கை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள். மாதா மாத‌ம் எ‌ண்ணெ‌‌ய் வகைகளை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌‌ங்க‌ள். ஒரு முறை ந‌ல்லெ‌ண்னை, ஒரு முறை சூ‌ரிய கா‌ந்‌தி எ‌ண்ணெ‌ய், ஒரு முறை பாமா‌யி‌ல் என மா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

கடவுளும், காவி உடையும்



காவி உடைகொடுத்து சாமியாரை தூது அனுப்பிய கடவுளும் கிடையாது
கடவுளைக் கண்ட கலர் உடை உடுத்திய
சாமியாரும் கிடையாது
(மனிதத்)தன்மை உணர்ந்தவனே தூதுவனாகிறான்
 தன்னை உணர்ந்தவன் கடவுளாகிறான்

அரிசி களைந்தால்....

அரிசி களைந்தால் இரண்டாவதாக கழுவிய நீரை சமையலுக்குப் பயனபடுத்தலாம். இதில் விட்டமின் பி-6, பி--12 இருக்கிறது. புளி ஊற வைக்கலாம், காய்கள் வேகவிடலாம்.

பித்தம் சரியாக

1 கரண்டி பச்சை வேப்பம் பூ, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், மூன்று துளி பெருங்காயம் இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு, துளி தேங்காய், தேவையான அளவு புளி, உப்பு சேர்த்துத் துவையல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வர பித்தம் குறைந்து தலைச்சுற்றல் போன்ற நோய்களை தவிர்க்கலாம்.

டீ சுவையாக இருக்க

டீ சுவையாக இருக்க எப்போதும் சர்க்கரை சேர்ந்த பாலில் டீ டிகாக்ஷ்னை வடிகட்டுங்கள். அப்போதுதான் டீ நல்ல நிறமாக அமையும், நீர்த்துப் போகாமலும் இருக்கும்.

Tuesday, September 21, 2010

தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும்


தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
தினமும் 8 டம்ளர் தண்ணீர்
 
 குடித்தால் முகச்சுருக்கம் மறையும்:
 
 நிபுணர்கள் தகவல்அதிக அளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறைந்து புதுப்பொலிவு தோன்றும் என தெரியவந்துள்ளது.
 
அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
 
குறிப்பாக பெண்கள் தினமும் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் அதாவது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் அவர்களின் முகம் பொலிவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
 
அது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதாரண தண்ணீரை குடித்தால் 19 சதவீதமும், மினரல்வாட்டர் போன்ற 
வற்றை குடித்தால் 24 சதவீதமும் முகச்சுருக்கம் குறையும் என தெரியவந்துள்ளது.

Monday, September 20, 2010

பீ.டி.எப். ஃபைலில் ஒளிப்படங்களை தனியாக பிரிக்க

பீ.டி.எப். ஃபைலில் ஒளிப்படங்களை தனியாக பிரிக்க http://www.4shared.com/file/98kns6pF/PDF_Image_Extration_Wizard.135.html. ஒளிப்படங்களை பிரித்தெடுக்க வேண்டிய ஃபைலைத்திறந்து , படங்களைச்சேமிக்கும் இடத்தைக் கொடுக்கவும்.

வோர்டு 7 ஃபைல்களை எளிதாக மாற்ற

வோர்டு 7 பைல்கள் வோர்டு 3ல் திறக்காது. பி.டி.எப். பைல்கள் அதற்குரிய மென்பொருட்கள் இருந்தால்தான் இயங்கும். ஆக எளிதாக மாற்றவும், படிக்கவும் 3 எம்.பி கொண்ட இலவச மென்பொருள் கிடைக்கும் வலைதளம் http://www.4shared.com/file/JqFOPXZu/docs_to_doc_converter.html

வி எல் சி க்குப் பதிலாக கே எம் பிளேயர்

KMPlayerஎல்லாவிதமான ஃபைலையும் ஆதரிக்கும். ஸ்கிரின் வேண்டிய அளவு வைத்துக்கொள்ளலாம். வெளிச்சத்தைக்கூட்டிக்கொள்ளலாம். இது இலவசமாகக்கிடைக்கிறது. http://kmplayer.en.softonic.com/

Thursday, September 16, 2010

ஈ தொல்லை ஒழிய

டைனிங்டேபிள் மீது ஒரு கிண்ணத்தில் சிறிதளவு புதினா இலையைப் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பையும் கலந்து வையுங்கள், ஈத் தொல்லை இருக்கவே இருக்காது.

Wednesday, September 15, 2010

லெதர் பொருட்கள் பலபலக்க

தோலில் செய்த எந்தப் பொருளையும், பாலில் நனைத்த துணியால் துடைத்தால், நல்ல பளபளப்பாகி விடும்.

உப்புப் பாதிப்பிலிருந்து பாத்திரங்களை பாதுகாக்க

உப்புத்தண்ணீரினால் பாத்திரங்கள் வெள்ளையாக, சொர, சொரப்பாக இருந்தால், மோர் ஊற்றி வைத்து 4 முதல் 5 மணி நேரம் களித்து பாத்திரத்தை கழுவிப் பாருங்கள், பாத்திரம் பளிச்சென்று மின்னும்.

மாவு அரைக்கீறீர்களா?

மாவு மிஷினில் மாவு அரைப்பதற்கு முன், சிறிதளவு அரிசியைப் போட்டு அரைத்தபின் எந்த மாவு வேண்டுமானாலும் அரைக்கலாம். நமக்கு முன்பு கம்பு, கேழ்வரகு, கோதுமை, பருப்பு அரைத்தாலும் கவலை வேண்டாம். மாவு சுத்தமாக இருக்கும்.

டீ.வி., ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் டிப்ஸ்

டீ.வி., ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் போன்ற சாதனங்களின் ஸ்விட்ச்களை அணைத்தவுடனேயே (மனம் மாறி) மீண்டும் போடாதீர்கள். ஃப்ரிட்ஜில் உள்ள கம்ப்ரசரும், டி.வியில் உள்ள பிச்சர் டியூப்பும், டியூப் லைட்டில் உள்ள பால்ஸ்டும் இதனால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகும்.

மூட்டைப்பூச்சி ஒழிய

கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.

மல்லிகைப்பூ அதிக நாள் வாடாமல் இருக்க

ஃபிரிஜ்ஜில் கருவேப்பிலை, கொத்தமல்லி,வெற்றிலை மற்றும் மல்லிகைப்பூ போன்றவற்றை அலுமினியம் ஃபாய்ல் கவரில் வைத்தால் பத்து நாட்கள் ஆனாலும் அழுகாது.

Tuesday, September 14, 2010

பூ வாடாமல் இருக்க

மல்லிகைப்பூ மாலையில் வாங்கி அடுத்தநாள் அப்படியே வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள்வரை பூக்கள் வாடாமல், மனம் குறையாமல் இருக்கும்.

சுவாமி படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க

சுவாமி படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க, தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து சுவாமி படங்களை துடைக்க வேண்டும்.

சாம்பார் பொடி டிப்ஸ்

சாம்பார் பொடி அரைக்கும் போது ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டு வராது. ஆனால் சாம்பார் செய்யும்போது உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பித்தளை, வெள்ளிப்பாத்திரம் பளபளக்க

பித்தளை,வெள்ளிப்பாத்திரங்கள் கறுத்துக் காணப்பட்டால், அதற்கு சாதம் வடித்த கஞ்சியில் சிறிது நேரம் ஊறவைத்து, பின் எடுத்துத் துலக்கினால் பாத்திரம் பளபளக்கும்.

முருங்கைக் கீரையை எளிதாக ஆய

முருங்கையை சிறிது சிறிதாக ஒடித்து, பாலித்தின் பையில் போட்டுக் காற்றுப் புகாமல் குக்கர் பாத்திரத்தில் மூடி, காலையில் எடுத்து முறத்திலோ, தாம்பளத்திலோ கொட்டிப்பாருங்கள்.

பளிச்சிடும் வெண்மைக்கு

பழுப்பேறிய வெள்ளைத் துணிகளை வெண்மையாக்க அழுகிய எலுமிச்சை பழத்தையோ, நல்லதையோ பிழிந்து சாறு எடுத்து கால் வாளித்தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின் அலசி உலர்த்துங்கள். பிறகு பாருங்கள் வெண்மையை.

ஊருக்கு போகிறீர்களா?

ஊருக்கு போகும்போது கக்கூஸ், வாஸ்பேசின் ஆகியவற்றில் கொஞ்சம் பிணாயில் ஊற்றி விட்டுச் செல்லுங்கள். தாங்கள் திரும்பி வரும்போது துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வருவதை தடுக்க

வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வருவதை தடுக்க, நறுக்கிய ஒரு வெங்காயத்தை அரிவாமனையிலேயே செருகி வைத்து விட்டு பிறகு மற்றவைகளை நறுக்குங்கள். கண்ணில் நீர் வராது.

பெயிண்ட் வாடை நீங்க

புதிதாக அடித்த பெயிண்ட் வாடை நீங்க ஒரு வெங்காயத்தை நறுக்கி வீட்டின் நடுவே வைத்து விட்டால் பெயிண்ட் வாடை நீங்கும்.

தேங்காய் சாதம் ருசிக்க

தேங்காய் சாதம் கிளறும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கிளறிப்பாருங்கள். சுவையும், மனமும் ஏ.ஒன். தான்.

பூச்சிகள் வராமல் தடுக்க

புத்தகம் வைக்கும் அலமாரி, டி.வி. ஸ்டாண்டு, பீரோ மற்றும் பொம்மைகள் வைக்கும் "ஷோகேஸ்"களில் வசம்பு வாங்கி போட்டு விட்டால் ஆண்டுகள் ஆனாலும் பூச்சியும் வராது, மணமும் தொடர்ந்து இருக்கும்.

தேங்காய் சமமாக உடைய

தேங்காயை சிறிது நேரம் தண்ணீரில் ஊரவைத்து நடுவில் தட்டி உடைத்தால் சமமாக உடையும்.

விளக்கு அதிக நேரம் எரிய

விளக்கு அதிக நேரம் எரிய, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையும், நல்லெண்ணையும் கலந்து ஏற்ற வேண்டும்.
Small animated Thumbnail

அம்மை கிருமிகள் ஒழிய

வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டிருந்தால் (அம்மை இறங்கியபின்) தலைக்கு நீர் ஊற்றியபின் காய்ந்த வேப்பிலையைத் தணலில் போட்டு, வீடு முழுவதும் அதன் புகை நன்கு பரவுமாறு செய்தால் அம்மைக் கிருமிகள் அழிந்துவிடும். வேறு யாருக்கும் தொற்றாது.

உள் நாக்கு பிரச்சனை நீங்க

உள்நாக்கு வளர்ந்து வேதனைப் படுத்தினால் வெள்ளைப் பூண்டின் சாற்றை விரலால் தொட்டு உள்நாக்கின் வளர்ச்சியில் தடவினால் அது சுருங்கி குணம் ஏற்படும்.

பருக்கள் நீங்க

வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து நசுக்கி முகப்பரு மீது தடவி வந்தால் பருக்கள் உடனே குணமாகும்.

கொத்தமல்லி உபயோகம்

சாதரணமாக கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவைளை ஒரு எவர் சில்வர் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை புதிதாகவே இருக்கும்.

Monday, September 13, 2010

எறும்பிடமிருந்து சர்க்கரையை காப்பாற்ற

ஒரு பூண்டுப் பல் எடுத்து கையினானேலேயே நசுக்கி மூடிப்பகுதிக்கு சற்று கீழே வளையம் போல் சுற்றி தடவி விட்டால் எறும்புகள் அண்டவே அண்டாது.

தீப்பெட்டி ஈரமானால்

தீப்பெட்டி ஈரமாகி நமத்துவிட்டால் அரிசி மாவை அதன் மீது தடவி விட்டுக் கொளுத்தினால் டக் என்று ஏற்ற வரும்.

உடல் நலன் பெற

முருங்கை இலையைக் கொத்தாக எண்ணெயில் பொரித்து இலைகளை உதிர்த்து அத்துடன் வறுத்த மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கி, நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.

ரோஜாச் செடி அழகாக பூக்க

ரோஜாச் செடி அழகாக பூக்க, பீட்ரூட்டின் தோலையும், வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போட வேண்டும்.

தேங்காய் எண்ணெய் உறைவதை தடுக்க

குளிர்காலத்தில், ஆமணக்கு எண்ணெய் சில சொட்டு தேங்காய் எண்ணெயில் சேர்த்தால், எண்ணெய் உறைவதை தடுத்து எப்போதும் நீர்த்து இருக்கும்.

டிபன் பாக்ஸ் திறக்க

டிபன் பாக்ஸ் திறக்க முடியவில்லை எனில், குழாய்த்தண்ணீரில் சிறிது நேரம் காண்பித்து பின்னர் முயற்சி செய்யுங்கள், எளிதாகும்.

குழந்தைகளுக்கு எதிப்புச்சக்தி

முளைவிட்ட கோதுமை தானியத்தை சூரிய ஒளியில் உலர்த்தி குறைந்த அளவு வெப்பநிலையில் பொன்னிரமாக வறுத்து, பொடித்து அத்துடன் 2% அதிமதுரம், நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன் கலந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுத்துவர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி ஆரோக்கியமாக குழந்தைகள் திகழும்.

கொழுப்பு குறைய

கொத்தவரைக்காயை நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும். 5 முதல் 10 கிராம் அளவு பொடியை சுடுநீருடன் கலந்து ஒருவேலை வீதம் ஆறு வாரங்கள் சாப்பிட்டு வர பசி நீங்கும், சர்க்கரை அளவு கட்டுப்படும், கொழுப்பு கரையும். கொத்தவரங்காய் கூட்டு செய்யும்போது சோம்பு, சீரகம் சேர்த்தால் வாயு நீங்கும்.

தொண்டு

தொழில் தொண்டாகலாம்
தொண்டு தொழிலானால்
தொலைந்துபோகும்
தொண்டின் மரியாதை

Thursday, September 9, 2010

மனைவி

எங்கோ உருவாகி
என்னை வீழ்த்த வந்த
சுனாமி

நட்பு

உப்பில்லாமல் உயிர் வாழ்தல் எளிது
ஆனால் நட்பில்லாமல்
நலவாழ்தல் கடிது

Tuesday, September 7, 2010

உடலும் உடல் நலனும்

Health - Very Very Important Tips 

Answer the phone by 
LEFT ear.
Do not drink coffee 
TWICE a day.
Do not take pills with 
COOL water.
Do not have 
HUGE meals after 5pm.
Reduce the amount of 
OILY food you consume.
Drink more 
WATER in the morning, less at night.
Keep your distance from hand phone 
CHARGERS.
Do not use headphones/earphone for 
LONG period of time.
Best sleeping time is from 
10pm at night to 6am in the morning.
Do not lie down immediately after taking 
medicine before sleeping.
When battery is down to the 
LAST grid/bar, do not answer the phone as the radiation is 1000 times.

Forward this to those whom you 
CARE about! 



Here are some healthy tip for your smartness & physical fitness
. Prevention is better than cure.
HEALTHY JUICES 
Please wait while images are being loaded.....by
Wowmailz
Carrot + Ginger + Apple -
 
Boost and cleanse our system. 
Please wait while images are being loaded.....by Wowmailz
Apple + Cucumber + Celery - 
Prevent cancer, reduce cholesterol, and eliminate stomach upset and headache. 
Please wait while images
 are

 being
 loaded.....by Wowmailz
Tomato + Carrot + Apple
 - Improve skin complexion and eliminate bad breath. 
Please wait while images are being loaded.......by Wowmailz
Bitter gou rd + Apple + Milk
 - Avoid bad breath and reduce internal body heat.. 
Please wait while images are being loaded.....by Wowmailz
Orange
 + Ginger + Cucumber
 - Improve Skin texture and moisture and reduce body heat. 
Please wait while images are being
loaded......by Wowmailz
Pineapple + Apple + Watermelon 
- To dispel excess salts, nourishes the bladder and kidney. 
Please wait while images are being loaded.....by Wowmailz
Apple + Cucumber + Kiwi 
- To improve skin complexion. 
Please wait while images are being
 loaded.....by Wowmailz
Pear & Banana
 - regulates sugar content. 
Please wait while images are being loaded.....by Wowmailz
Carrot + Apple + Pear + Mango 
- Clear body heat, counteracts toxicity, decreased blood pressure and fight oxidization .. 
Please wait while images are being loaded.....by
Wowmailz
Honeydew + Grape + Watermelon + Milk
 - Rich in vitamin C + Vitamin B2 that increase cell activity and str engthen body immunity. 
Please wait while images are being loaded......by Wowmailz
Papaya + Pineapple + Milk
 - Rich in vitamin C, E, Iron. Improve skin complexion and metabolism. 
Please
wait while images are being loaded.....by Wowmailz
Banana + Pineapple + Milk
 - Rich in vitamin with nutritious and prevent constipation 











 
Â


 
Blood type and Rh
How many people have it?
O +
40 %
O -
7 %
A +
34 %
A -
6 %
B +
8 %
B -
1 %
AB +
3 %
AB -
1 %
Â



Â
Does Your Blood Type Reveal Your Personality?
Â



Accord ing to a Japanese institute that does research on blood types, there are certain personality traits that seem to match up with certain blood types. How do you rate? 
Â

Â



TYPE O
You want to be a leader, and when you see something you want, you keep striving until you achieve your goal. You are a trend-setter, loyal, passionate, and self-confident. Your weaknesses include vanity and jealously and a tendency to be too competitive. 
Â
TYPE A
You like harmony, peace and organization. You work well with others, and are sensitive, patient and affectionate.. Among your weaknesses are stubbornness and an inability to relax. 
Â
TYPE B
You're a rugged individualist, who's str aightforwa rd and likes to do things your own way. Creative and flexible, you adapt easily to any situation. But your insistence on being independent can sometimes go too far and become a weakness. 
Â
TYPE AB
Cool and controlled, you're generally well liked and always put people at ease. You're a natural entertainer who's tactful and fair. But you're standoffish, blunt, and have difficulty making decisions. 
Â


MOST IMPORTANT INFO NOW:



REGARDS, MANIKANDAN, 

Â



You Can Receive
If Your Type Is
O-
O+
B-
B+
A-
A+
AB-
AB+
AB+
YES
YES
YES
YES
YES
YES
YES
YES
AB-
YES
Â
YES
Â
YES
YES
Â
Â
A+
YES
YES
Â
Â
YES
YES
Â
Â
A-
YES
Â
Â
Â
YES
Â
Â
Â
B+
YES
YES
YES
YES
Â
Â
Â
Â
B-
YES
Â
YES
Â
Â
Â
Â
Â
O+
YES
YES
Â
Â
Â
Â
Â
Â
O-
YES
Â
Â
Â
Â
Â
Â
Â





KNOW ABOUT THE BENEFITS OF HAVING FRUITS AND VEGETABLES
 REGARDS, MANIKANDAN,
Â



Fruit
Benefit
Benefit
Benefit
Benefit
Benefit
Â
apples
Protects your heart
prevents constipation
Blocks diarrhea
Improves lung capacity
Cushions joints
Â
apricots
Combats cancer
Controls blood pressure
Saves your eyesight
Shields against Alzheimer's
Slows aging process
Â
artichokes
Aids digestion
Lowers cholesterol
Protects your heart
Stabilizes blood sugar
Gua rd s against liver disease
Â
avocados
Battles diabetes
Lowers cholesterol
Helps stops str okes
Controls blood pressure
Smoothes skin
Â
bananas
Protects your heart
Quiets a cough
Strengthens bones
Controls blood pressure
Blocks diarrhea
Â
Â
Â
Â
Â
Â
Â
Â


 


...... 

DRINK WATER ON EMPTY STOMACH 
It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven a its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese med ical society as a 100% cure for the following diseases:

Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, ga str itis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and men str ual diso rd ers, ear nose and throat diseases. 

METHOD OF TREATMENT
 

1.. As you wake up in the morning 
before brushing teeth, drink 4 x 160ml glasses of water .....interesting 

2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minutes

3. After 45 minutes you may eat and drink as normal.
 

4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours
 

5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.
 

The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:
 

1. High Blood Pressure - 30 days
 

2. Ga str ic - 10 days
 

3. Diabetes - 30 days
 

4. Constipation - 10 days
 

5. Cancer - 180 days

6. TB - 90 days
 

7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwa rd s - daily.

This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times.

It is better if we continue this and make this procedure as a routine work in our life.
 

Drink Water and Stay healthy and Active...
 

This makes sense .. The Chinese and Japanese drink hot tea with their meals ...not cold water. Maybe it is time we adopt their drinking habit while eating!!! Nothing to lose, everything to gain...

For those who like to drink cold water, this article is applicable to you.

It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed . It will slow down the digestion.
Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer.. It is best to drink hot soup or warm water after a meal. 


A serious note about heart attacks
: Women should know that not every heart attack symptom is going to be the left arm hurting.
Be aware of intense pain in the jaw line.
 

You may never have the first chest pain during the course of a heart attack..

Nausea and intense sweating are also common symptoms.
 

60% of people who have a heart attack while they are asleep do not wake up.
 

Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive... 


A cardiologist says if everyone who gets this mail sends it to everyone they know, you can save a person's life!!


^ Scroll to Top