உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Saturday, January 21, 2012

HOW LONG DOES IT TAKE TO DECOMPOSE

HOW LONG DOES IT TAKE TO DECOMPOSE   

Paper Towel -        2-4 weeks 
Banana Peel -        3-4 weeks 
Paper Bag -           1 month 
Newspaper -          1.5 months 
Apple Core -         2 months 
Cardboard -          2 months 
Cotton Glove -      3 months 
Orange peels -       6 months 
Plywood -              1-3 years 
Wool Sock -          1-5 years 
Milk Cartons -       5 years 
Cigarette Butts -    10-12 years 
Leather shoes -      25-40 years 
Tinned Steel Can -      50 years 
Foamed Plastic Cups -50 years 
Rubber-Boot Sole -     50-80 years 
Plastic containers -      50-80 years 
Aluminum Can -         200-500 years 
Plastic Bottles -           450 years 
Disposable Diapers -    550 years 
Monofilament Fishing Line - 600 years 
Plastic Bags -                         200-1000 years

Tuesday, January 10, 2012

இங்கிலாந்துக்கு நிகரான தமிழ்நாடு?!


ஒட்டு மொத்த உலக மக்கள் தொகையில் 17.26 சதவீதம்பேர் இந்தியர்கள். ஆனால் இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள் தொகையும் பிரபல நாடுகளின் மக்கள் தொகையும் சமமாக இருக்கிறது ஒரு ஆச்சரியம். தமிழ்நாடு மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சம். இது இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகைக்கு சமம். உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 16 கோடியே 61 லட்சம் ஆகும். இது பாக்கிஸ்தானுக்கு சமம்.

அரியானா=ஆஸ்திரேலியா, மராட்டியம்=பிலிப்பைன்ஸ், பீகார்=ஜெர்மனி, மேற்கு வங்காளம்=எத்தியோப்பியா, ஆந்திரா=ஈரான், மத்திய பிரதேசம்=இத்தாலி, ராஜஸ்தான்=தென்கொரியா, கர்நாடகா=தென் ஆப்பிரிக்கா, குஜராத்= ஸ்பெயின் , ஒரிசா=அர்ஜெண்டினா, கேரளா=கனடா, ஜார்கண்டு= சவுதி அரேபியா, அசாம்= வடகொரியா, பஞ்சாப்=கானா நாட்டு மக்கள் தொகைக்கும் சமமாக உள்ளது.  எப்படி இந்தியா. இதுதான் இந்தியா. நம்ம மக்களிடம் இந்தியாவை உலக நாடுகளுக்கு இனையாக வளர்க்க உதவுங்கள் என்று அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் சொன்னதை தவறா புரிந்துகொண்டார்களோ என்னவோ?! 

^ Scroll to Top