உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Monday, June 20, 2011

மூலிகைப் பொடிகள் கிடைக்கும் இடம்?

வாசகர் ஒருவர் நமது வலைப்பூவில் உள்ள மூலிகைப் பொடிகளின் பெயர் மற்றும் அதன் பயன்களை படித்து இந்த மூலிகைப் பொடிகள் எங்கே கிடைக்கும் என்று கேட்டுள்ளார்.  இந்த மூலிகைப் பொடிகள் நாட்டு மருந்து கடைகள், காதி பவன் சித்த மருத்துவ மனைகள் போன்ற இடங்களில் கிடைக்கும். ஆங்கில மருந்துகளைவிட நாட்டு மருந்துகளே நல்லது. பக்கவிளைவுகள் கிடையாது.

1 comment:

  1. தரமான மூலிகைப் பொடிகள் தேவைக்கு தொடர்பு கொள்ளவும். 50 கிராம், 100 கிராம் அளவுகளில் கிடைக்கும். இந்தியா முழுவதும் கூரியர் மூலமாகவும் அனுப்பி வைக்கிறோம்.

    கிராமம் கல்வி மற்றும் வேளாண்மை முன்னேற்ற நிறுவனம், ஈரோடு மாவட்டம்.
    அழைக்க 99943 96096

    ReplyDelete

^ Scroll to Top