உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, April 19, 2011

கார் வாங்கனுமா! ஒரு நிமிடம் இதப் படிச்சிட்டு போங்க

இந்தியனாக இரு, இந்தியப் பொருட்களையே வாங்கு என்ற பழமொழி உண்டு. ஆனா நம் நாட்டில் தயாராகும் எந்தப் பொருளும் தரமாக இருந்தது கிடையாது. இது இனி காருக்குப் பொருந்தாது. காரணம் நம் நாட்டில் தயாராகப்போகும் தரமான விலை மலிவான கார்கள் சந்தையை கலக்கப் போகிறது. இது முழுக்க நம் நாட்டில் தயாரானது, அதுவும் டாட்டாவின் தயாரிப்புகளாகும். டாட்டா என்றால் தரம். இப்ப பாருங்க அவர்கள் தயாரிக்கும் கார்களை








இந்தகாரின் விலை 1,30,000/- மட்டுமே, காரின் பெயர் "RENAULT ".  மகேந்திரா நிருவனத்துடன் இணைந்து தயாராகிறது. என்ன விழி விரிகிறதா? காத்திருப்போம் 2012 வரை.

No comments:

Post a Comment

^ Scroll to Top