உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, February 15, 2011

லெல்லிக்கனி பயன்கள்

வைட்டமின் “சி” நிறைந்தது நெல்லிக்கனி. அதன் அற்புதமான மருத்துவக்குணங்களைப் பார்ப்போம்.
  1. உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டி விடுகிறது.
  2. பற்களுக்கு உறுதியைத் தருகின்றன
  3. கல்லீரல் குறைப்பாட்டை நீக்குகிறது
  4. இறைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் தடுக்கிறது.
  5. மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து.
  6. சீரான இரத்த ஓட்டம் நடைபெற உதவுகிறது
  7. இதயம் பலம் பெற உதவுகிறது
  8. ரத்த ஓட்டம் நடைபெறும் போது  நச்சுக்கிருமிகள் பரவாமல் தடுக்கிறது
  9. கொழுப்பைக் குறைக்கிறது
  10. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது
  11. இரத்த்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கிறது
  12. சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக வைக்கிறது.
  13. நீண்டநாளாக இருந்து வரும் இருமல், சளி, ஆஸ்துமா, எலும்புருக்கி நோயை குணபடுத்தும் அருமருந்து.
  14. பக்கவாதம், நரம்புதளர்ச்சி வராமல் தடுக்கிறது
  15. நுண்ணறிவை அதிகரிக்கிறது
  16. கர்ப்பபையை உறுதிபடுத்துகிறது
  17. சிறுநீரகக் கோளாருகளை நீக்குகிறது
  18. தோல் வியாதி போக்கி, சரும பளபளப்பைக் கொடுக்கிறது.
  19. இரத்த சுத்தகரிக்கும் ஒரு நல்ல இயந்திரம்.
  20. தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.
  21. எப்போதும் இளமையாக இருக்க உதவுகிறது.
  22. காய்ச்சல் வருவதை தடுக்கிறது.
  23. நோய் எதிர்ப்பை வளர்க்கிறது.
  24. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் ஏற்படும் வலியை போக்கி குணப்படுத்த உதவுகிறது.
  25. கண்பார்வை அதிகரிக்க உத்வுகிறது
  26. கண் எரிச்சல், நீர்வடிதல், கண் சிவத்தல் போன்ற க்ண் சம்பந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது.
  27. இரத்ததில் உள்ள குளுக்கோசின் அளவை குறைத்து சர்க்கரை அளவை சரிபடுத்துகிறது.
அப்புறம் என்ன, வாரத்திற்க்கு இரண்டு நெல்லிகனி சாப்பிட ஆரம்பிங்க.

No comments:

Post a Comment

^ Scroll to Top