- முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்
- வெண்டக்காய் மற்றும் அவரை காயில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்
- கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில் கூட செல்லாதீர்கள்
- அரைக்கீரை, முளைக்கீரையில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது
- வெண்மையாகவும் அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிப்ளவரை வாஙகலாம். பூத்து விரிந்திருந்தால் சுவை கிடையாது
- நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சவ்சவ், பீர்க்கங்காய் போன்றவைகளை கையால் அழுத்தும்போது அழுந்தினால் நல்லது.
- ஆனால் வெங்காயம், வாழைக்காய்,மாங்காய் அழுந்தினால் வேண்டாம்
- அழுத்தமான ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சுவையோ சூப்பர்
- பாதி பழுத்த தக்காளிதான் சுவையாக இருக்கும்
- வாழைத்தண்டை கிள்ளிப்பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்
Sunday, October 21, 2012
காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
Labels:
உங்கள் கவணத்திற்கு,
கிச்சன் டிப்ஸ்
டெங்கு (Dengue)நோய் பற்றிய விழிப்புணர்வு
Labels:
உங்கள் கவணத்திற்கு
Subscribe to:
Posts (Atom)