உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, September 7, 2010

நலமான வாழ்க்கைக்கு

செம்பருத்திப் பூ

தினமும் 5 இதழ் கொண்ட செம்பருத்திப் பூவை இதழை மட்டும் உண்டு வர இதயம் பலப் படும், இதய நோய் தவிர்க்கப்படும், இரத்தம் சுத்தம் செய்யப்படும்

சூரிய நமஸ்காரம்

தினமும் காலை வேலையில் பத்துத்தடவை படத்தில் உள்ளதுபோல் செய்துவர நோயில்லாத உடல் நலம் பெறலாம்

சாப்பிடாதீர்கள்

  1. பசி இல்லாதபோது
  2. உணவுப் பொருள் அல்லாதவற்றை
  3. உங்கள் உடலுக்குப் பொருந்தாத உணவை
  4. தூக்க மயக்கத்தில்
  5. உணவுக்குப்பின் ஓய்வில்லாதபோது
  6. கோபமாக இருக்கும்போது
  7. அவசியம் இல்லாதபோது
  8. உணவு வீணாகிவிடும் என்பதற்க்காக
  9. நாவின் ருசிக்காக
  10. அடுத்தவரைத் திருப்திப்படுத்துவதற்க்காக

எடை குறைக்க

தினமும் மூன்று வேலை உணவு உட்கொள்ளும் முன் 3 டம்ளர் தண்ணீர் குடித்துவர எடை 3 மாதத்தில் 3 முதல் 5 கிலோ குறைய வாய்ப்பு உள்ளது

Subjects with Fun

To learn subjects like Maths, Sociology, English with fun for children, free software is available having capacity of 19 MB. Download from
^ Scroll to Top